INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

MALARTHAMIZH (Manoharan Sambandam)'S POEM

 A POEM BY MALARTHAMIZH

(Manoharan Sambandam)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TWO BOWLS

I have a begging bowl.

I am poor.
You have two.
You are rich.

That which I have is small.
In no time it gets filled and overflows.
In sharing others’ hunger too
is appeased.
Organic food and herbs
fall into my bowl.
I drink the rain.

Your bowls are taller than you.
That which lie at the bottom
even your own hands can’t reach.

The prototype of the dustbins near ‘Koovam’
swelling and spilling over
with the garbage not removed
is your bowl.
The tongue of the rat
soaked in sewerage
coming at night
and wandering all over the kitchen
speaks your language
in the Television channels.

Chickens lambs and cows
slaughtered some day far away
stirring out of the fridge
and burnt in ovens
in many a multi-storeyed multiplex malls
are lying in your bowls, all rotten,
for the alms of money you have given.
It is in the slow-killing toxic waters
bubbling in colourful bottles
your thirst is quenched.

It would ever be
incomprehensible to thee
that this is two different worlds’ nature.
It would be thought of one day -
for sure.


இரண்டு பாத்திரங்கள்

என்னிடம் ஒரு பிச்சைப் பாத்திரம் உள்ளது.

நான் ஏழை
உன்னிடம் இரண்டு இருக்கிறது.
நீ செல்வந்தர்.

என்னிடம் உள்ளது சிறியது.
விரைவில் நிரம்பி வழிக்கிறது.
பகிர்ந்ததில் பிறரின் பசியும் தீர்கிறது..
இயற்கை உணவும் மூலிகைகளும்
என் பாத்திரத்தில் விழுகின்றன.
நான் மழையை அருந்துகிறேன்

உன் பாத்திரங்கள் உன்னை விட உயரமானவை
அடியில் கிடப்பதை அளாவ
உன் கைகளால் கூட முடியாது.

கூவத்தின் அருகில் நிரம்பி வழியும்
அள்ளப்படாத குப்பைத்தொட்டிகளின்
மாதிரி வடிவமே உன் பாத்திரம்.
கழிவு நீரில் நனைந்து இரவில் வந்து
சமையல் கூடங்களில் திரியும் எலியின் நாவு
தொலைக் காட்சிகளில் உன் மொழி விளம்புகிறது

என்றோ கொல்லப்பட்ட கோழிகளும் ஆடுகளும் மாடுகளும்
குளிர் பெட்டியிலிருந்து எழுந்து வந்து அடுப்பில் எரிந்து
பலமாடி திரை அரங்க அங்காடிகளில்
நீ போட்ட காசுப்பிச்சைக்கு ஈடாக
உன் பாத்திரங்களில் அழுகிக் கிடக்கின்றன
வண்ணக் குடுவைகளில் கொப்பளிக்கும்
மெல்லக் கொல்லும் நஞ்சு நீரில்தான்
உன் தாகம் தணிகிறது

உனக்குப் புரியவே புரியாது
இது இரு வேறு உலக இயற்கை.
நிச்சயம் ஒரு நாள் நினைக்கப் படும்.

மலர்தமிழ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024