INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, August 31, 2026

17

16

15

14

13

12

 11

10

9

 8


 7


 6

 5


 4


 3


 2

ATHMAJIV

 A POEM BY 

ATHMAJIV



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



None from above

noticed.


The child drawn 

in the semblance of God

growing  into an adult

returns to a cliff.


Alive and kicking

it reaches the hands of 

the sculptor

 waiting to carve Satan.


With the removal of 

each particle

Satan alive 

is all set to come out.


He who comes

and stands next to Satan 

on the carved boulder

laughs:

“The same hands that carved me 

resembling  God’s 

when I was a child

had sculpted the semblance of Satan

Today’


The sculptor’s hands shiver.


‘indeed it is God that

 reality has turned into Satan’

-Observing thus

goes away Satan

pain-borne.


Now the sculptor’s hands

lie resting.


வானத்திலிà®°ுந்து கவனிக்கவில்லை

யாà®°ுà®®்.


கடவுளின் சாயலில் வரைந்த குழந்தை

வளர்ந்து பெà®°ியவனாகித் திà®°ுà®®்புகிறது

à®’à®°ு மலைப்பாà®±ைக்கு.


சாத்தானை செதுக்க காத்திà®°ுக்குà®®்

சிà®±்பிக்கு கிடைக்கிறது உயிà®°ுடன்

அது.


ஒவ்வொà®°ு துகள் அகலுà®®்போதுà®®்

உள்ளிà®°ுந்து வெளிவர துடிக்கிறது

உயிà®°ுடன் சாத்தான்.


செதுக்கப்பட்டப் பாà®±ையில்

நிà®±்கிà®± சாத்தானுக்கு à®…à®°ுகில்

வந்து நிà®±்கிறவன் சிà®°ிக்கிà®±ான்.

"நான் 

குழந்தையாய் இருந்தபோது

கடவுளின் சாயலென 

செதுக்கிய கரங்கள்தான்

இன்à®±ு

சாத்தானின் சாயலை 

செதுக்கியிà®°ுக்கிறது'


சிà®±்பியின் கரங்கள் 

நடுà®™்குகின்றன.


"கடவுளைத்தான் 

சாத்தானாக்கி இருக்கிறது 

எதாà®°்த்தம்" 

என்றபடி நகர்கிறது

வலிகளைச் சுமந்த சாத்தான்.


சிà®±்பியின் கரங்கள் இப்பொà®´ுது

ஓய்வாக இருக்கின்றன.


ஆத்à®®ாஜீவ் 

INSIGHT MARCH 2021

17