INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

SOORYA NILA’S POEM

 A POEM BY 

SOORYA NILA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE SUN FALLING ON THE HEAD

That the Sun fell on me
You should believe.

You do believe that it is the tiny little seed
that can be concealed in the root of nail
has grown into a giant tree, don’t you
And you do know that
a tiny ant has the strength
to kill a tusker – am I right?
Hence you should also accept
that which I utter.
Sun means burning Fire – Yes?
That which fell on me
and left my heart scalded
is also one such thing.
It was that which sat upon my head
and gathered tiny cinders of sorrow.
A giant fire that can collapse the joys of life
keeps falling on me all too often
and it does look very much like the Sun.


சிரசில் விழுந்த சூரியன்

என் மீது சூரியன் விழுந்தான்
என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்
நகக்கண்ணில் மறைத்து விடக்கூடிய
விதைதான் பெரும் மரமாக
வளர்ந்துள்ளது என்பதை
நம்புகிறவர்கள்தானே நீங்கள்
சிறு எறும்பொன்று
யானையைச் சாகடித்து விடும்
வல்லமையுடையதையும் அறிந்தோர்தானே?
நான் சொல்வதையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
சூரியன் என்றால் எரியும் தீ-தானே?
என்மீது விழுந்ததும்
என் மனம் எரித்துப் போனதும்
அப்படியான ஒன்றுதான்
சின்னச் சின்ன சோகக் கங்குகளை
அதுதான் என் சிரசுக்கு மேல்
உட்கார்ந்து சேகரித்தது
வாழ்வின் சந்தோஷங்களை
கலைத்துப் போட்டு விடக்கூடிய
ஒரு பெருந்தீ
அடிக்கடி விழுகிறது
என் மீது
அது அந்தச் சூரியனை
போலத்தானிருந்தது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024