INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

SURYA VN'S POEM

 A POEM BY 


SURYA VN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

From the branch to the compound wall
the squirrel has come to be
What is falling off it knows not at all
Yet he says
Be careful
Since my birth something keeps falling down
Be careful be careful
Then
in the manner of catching a ball coming down
from up above
in the cricket ground
he is standing there
holding his tiny hands aloft
I too stand
in case he misses
to catch it in a leap
and knock this universe out.


Surya Vn

கிளையில் இருந்து மதிலுக்கு வந்து நிற்கிறது அணில்.
என்ன விழுந்து கொண்டிருக்கிறது என்றே அதற்குத் தெரியவில்லை
ஆனாலும் சொல்கிறான்
கவனமாக இரு,
நான் பிறந்ததிலிருந்தே
ஏதோவொன்று
கீழே விழுந்து கொண்டிருக்கிறது.
கவனமாக இரு. . கவனமாக இரு. .
பின் கிரிக்கெட் மைதானத்தில்
உயரத்திலிருந்து இறங்கிவரும் பந்தினை பிடிப்பவனை போல
தன் குட்டியூண்டு கைகளை
உயர்த்திப்பிடித்தபடி
நின்று கொண்டிருக்கிறான்.
நானும் நிற்கிறேன்
ஒருவேளை அவன் தவறவிட்டால்
பாய்ந்து சென்று பிடித்து
இந்தப் பிரபஞ்சத்தை
ஆட்டமிழக்கச் செய்வதற்காக..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024