A POEM BY
VELANAIYUR THAS
QUERIES LOVEBOUND
What means love?
The wonder of the world,
The magical chant that unites hearts,
Life’s river springing in eyes.
Why does Love bring dreams galore?
Through dream it is, Love begins to seize
Waiting at the rims of eyelids
when the eyes close
it gets inside.
Pulling the heart
it makes it stroll in the Garden of Love.
With love’s kisses and hisses
assimilating and applying hues
it turns the heart mellifluous.
Is Love blind?
Who said so
It is in eyes that love springs
and pervades
Indeed thousand poems are born
with just one glance.
Why does Love end?
Love does long to last
Even momentary delay cause
raging inferno, alas
Love’s Time decreeing parting
turns love from being a lone word
into a legendary epic.
Is love filled with fantasies?
Of course, fantasies are what add
flavour to love
Listen to this verse
Your love applied, the sky turns crimson
In the Kondrai flowers blooming golden
The evening sparrow flutters
humming its love
that stirs umpteen flights of imagination
about you
Is Love queries-ridden riddle
Yes.
Is Love the very Being or that being
melting and dissolving
What is the hue of love?
Why does Love has Life beyond
time and How?
Is this dream or real?
So there persist queries abundant
The answer –could be in her eyes at times.
காதலின் கேள்விகள்
காதல் என்பது என்ன ?
உலகின் அற்புதம் மனங்களை இணைக்கிற மந்திரம்
கண்களில் ஊற்றெடுக்கும் உயிரின் நதி.
காதல் ஏன் கனவுகளை அள்ளி வருகிறது ?
கனவு வழியாகவே காதல் தொற்ற தொடங்குகிறது.
இமையோரம் காத்திருந்து விழிமூடும் போது
கண்ணுக்குள் இறங்கிவிடுகிறது.
மனதை இழுத்து
அன்பின் நந்தவனத்தில் அலைய விடுகிறது.
முத்தங்களாலும் காதல் சத்தங்களாலும்
வர்ணங்கள் குழைத்த பூசி
மனதை கரைத்து விடுகிறது
காதலுக்கு கண்ணில்லையா?
யார் சொன்னது
கண்களில் தானே காதல் ஊற்றெடுக்கிறது
பார்வையால் தானே பரவுகிறது
ஆயிரம் கவிதைகளை ஒற்றைப்பார்வை எறிந்து
விட்டு போகிறது.
காதல் ஏன்பிரிவை சந்திக்கிறது ?
காதல் பிரியாதிருக்கவே பிரியப்படுகிறது
கணநேர தாமதமும்
நெருப்பினை முட்டுகிறது
காதலில் காலம் பிரிவை
எழுதி ஒற்றை வாரத்தையாய்
இருந்த காதலை காவியமாக்குகிறது.
காதல் கற்பனைகள் நிறைந்ததா?
ஆம் கற்பனைகளே காதலை கவர்சியாய் காட்டுகிறுது
இந்த கவிதையைகேளுங்கள்
உன் காதல் பூசி சிவக்கிறது வானம்
பொன் சொரியும் கொன்றைப்பூக்களில்
உன் முகம் தெரிகிறது
மாலைகுருவி தன் காதலை பாடி பறக்கிறது
அது உன்னைப்பற்றிய ஆயிரம் கற்பனைகளை கிளர்த்தி விடுகிறது -----
காதல் கேள்விகள் நிறைந்த புதிரா ?
ஆம்
காதல் என்பது உயிரா? இல்லை
உயிரில் உருகி கரைகிறதா
-காதலின் நிறமென்ன
காதல் காலம் கடந்து வாழ்வது எதனால்?
இத ஒரு கனவா ? நிஜமா
இப்படி ஆயிரம் கேள்விகள்
விடை--- சில வேளை அவள் கண்களில் இருக்க கூடும் .
வேலணையூர்-தாஸ்
No comments:
Post a Comment