INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

VEL KANNAN'S POEM

 A POEM BY 

VEL KANNAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


DARKNESS UNRAVELLING ILLUMINATIONS

Parrots’ speech draw closer
In peacock’s cry softened by the day
two sparrows entering inside the house
turning frantic we stop the fan.
The street-trees shade turning all green
the leaves renounce their brown.
Cat crossing street relaxed
Dog’s bark turning howl – the midnight standstill
That the coolness of the rain poured
lasted for two nights
proves quite amazing.
No sleep is the daily routine.
Unrelenting darkness to open
how so many an illumination ?


இருள் திறக்கும் வெளிச்சங்கள்
---------------------
கிளிகள் பேச்சு சமீபமாகிறது.
பகல் நெகிழ்த்தும் மயில் அகவலில்
இரு குருவிகள் வீடு நுழைய
பதறி மின் விசிறி நிறுத்துகிறோம்.
தெரு மரங்கள் நிழல் பசுமையாகி
இலைகள் பழுப்பு துறக்கின்றன.
பூனை கடக்கும் நிதானமானத் தெரு
நாய்கள் குரைப்பு ஊளையாகும் அரவமற்ற நிசி
பெய்த மழையின் குளிர்ச்சி
இரண்டு இரவுகள் நீடித்தது வியப்பளிக்கிறது.
உறக்கமில்லை என்பது தினப்படி
சோர்வில்லா இருள் திறக்கப்போவது
எத்தனை வெளிச்சங்களையோ?

--வேல் கண்ணன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024