INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

PERUMAL ACHI'S POEM

 A POEM BY 

PERUMAL AACHI


Translated into English by Latha Ramakrishnan(*first Draft)

Might drop off in the air
Get dissolved in the sun
Neither in Yesterday nor in Tomorrow
Sans hues
Sans perpetuity
As imprints of an act happened
As blossoms of listless tree
As pearl aiding in resurrection
As the ornaments of branches
As a display
As Poetry’s substance
trickling
the droplets of Rain


Perumal Achi

காற்றில் உதிர்ந்துவிடக்கூடும்
கதிரவனால் கரைந்து விடக்கூடும்
நேற்றிலுமில்லை ,நாளையுமில்லை
நிறங்களுமில்லை
நிரந்தரமுமில்லை
நிகழ்ந்த செயலின் சுவடுகளாய
உயிரற்ற தருவின் பூக்களாய்
உயிர்ப்பிக்க உதவும் முத்தாய்
கிளைகளின் அணிகலன்களாய்
காட்சிப்பொருளாய் கவிதைப்பொருளாய்
சொட்டிக்கொண்டிருக்கின்றன மழைத்துளிகள்..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024