INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

ABDUL SATHAR'S POEM

 A POEM BY 

ABDUL SATHAR


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Searching and finding

the missing button
have stitched it in the attire.
Yet _
it has tear here and there.
Till it is thoroughly torn
and thrown
in the street
What else to do
but to wear it ?

If there be no Anandhabairavi
better to sing Muhari and live on, 

shall we!


Abdul Sathar

தொலைந்த பொத்தானை
தேடியெடுத்து
ஆடையில் தைத்தாயிற்று..
எனினும்
ஆங்காங்கே கிழிசல்கள்தான்..
முழுமையும் கிழிந்து
தெருவில் களைவது மட்டும்,
உடுத்துவதன்றி வேறு என் செய்வது...?
ஆனந்த பைரவி இல்லையேல் ..
முகாரி இசைத்து வாழ்தல் நன்று....!

-அப்துல் சத்தார்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE