A POEM BY
PON ILAVENIL. B
The sound of the plastic ball
Repeatedly banging against the floor
and bouncing up
is being heard.
Someone to relish its sound
keeps dropping it on the floor.
Its sound and sink seems to signify
its pulse to me.
Know not for sure
how many an ear
it intended to take its pain in particular.
As the lines thought of writing
during daytime
to someone
the sound rolls inside me disconcerted.
For whom it is I am at a loss to know
It keeps disturbing me.
Just like the ball
I too go on dropping
and am bouncing all the way
in Today.
Pon Elavenil B
பிளாஸ்டிக் பந்து தரையில் வீழ்ந்து வீழ்ந்து எழும்
சத்தம் கேட்கிறது.
யாரோ அதன் சத்தத்தை ருசிக்க
அதை தரையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் துடிப்பை எனக்கு குறிப்பு உணர்த்துவதைப்
போல இருக்கிறது
அதன் சத்தமும் அமிழ்தலும்.
எத்தனை செவிகளுக்கு தம் வலியை
குறிப்பாய் கொண்டு போக நினைத்தது
என்று தெரியவில்லை.
பகலில் யாருக்கோ எழுத நினைத்த
வரிகளைப் போல
சத்தம் பதட்டத்துடன் எனக்குள் உருளுகிறது.
அது யாருக்கானதோ தெரியவில்லை
என்னை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.
நானும் தான் பந்தைப் போல
இன்றில் விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருக்கிறேன்.
and bouncing up
is being heard.
Someone to relish its sound
keeps dropping it on the floor.
Its sound and sink seems to signify
its pulse to me.
Know not for sure
how many an ear
it intended to take its pain in particular.
As the lines thought of writing
during daytime
to someone
the sound rolls inside me disconcerted.
For whom it is I am at a loss to know
It keeps disturbing me.
Just like the ball
I too go on dropping
and am bouncing all the way
in Today.
Pon Elavenil B
பிளாஸ்டிக் பந்து தரையில் வீழ்ந்து வீழ்ந்து எழும்
சத்தம் கேட்கிறது.
யாரோ அதன் சத்தத்தை ருசிக்க
அதை தரையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் துடிப்பை எனக்கு குறிப்பு உணர்த்துவதைப்
போல இருக்கிறது
அதன் சத்தமும் அமிழ்தலும்.
எத்தனை செவிகளுக்கு தம் வலியை
குறிப்பாய் கொண்டு போக நினைத்தது
என்று தெரியவில்லை.
பகலில் யாருக்கோ எழுத நினைத்த
வரிகளைப் போல
சத்தம் பதட்டத்துடன் எனக்குள் உருளுகிறது.
அது யாருக்கானதோ தெரியவில்லை
என்னை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.
நானும் தான் பந்தைப் போல
இன்றில் விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment