INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, September 2, 2020

MADHURA'S POEMS(2)

 TWO POEMS BY 

MADHURA

Translated into English by Latha Ramakrishnan(* First Draft)


Underneath the hoof-

prints of
stallions spurning bridle
Stone-flowers.
For the nightingale
casting off its feathers
another sky.
The rings lost are
not searched for.
Beside many a broken Sivadhanusu
lie all dried up
fire-pits.
On both sides
of lines not drawn
there keep strolling...
many an enchanting mythical deer.


Madhura

கடிவாளம் மறுத்த
குதிரைகளின்
குளம்படிகளில்
கற்பூக்கள்..
இறகுகளை
உதிர்த்த வானம்பாடிக்கு
வேறு வானம்..
தொலைந்து போன
கணையாழிகள்
தேடப்படவில்லை..
உடைந்து போன
சிவதனுசுகளின் அருகில்
உலர்ந்து கிடக்கின்றன
பூக்குழிகள்..
வரையப்படாத
கோடுகளுக்கு
உள்ளேயும் வெளியேயும்
உலாத்திக் கொண்டிருக்கின்றன
மாயமான்கள்..

***

(2)


At the brink of shore
would repose
the mirage of dreams.

Upon the snail’s back
Woods weighing heavy.

In the wings of a butterfly
Lines yet to be read.

In the dried up words of the finger
lone forlorn _
My poem remains frozen.

Madhura


கரையோரம் இளைப்பாறும்
கனவுகளின் கானல்..
நத்தைகளின் முதுகில்
கனக்கும் வனங்கள்..
பட்டாம்பூச்சி யொன்றின்
இறகுகளில்
இன்னமும் வாசிக்கப்படாத
வரிகள்..
ஓய்ந்து கிடக்கும்
ஒற்றை விரலின்
உலர்ந்த சொற்களில்
உறைந்து கிடக்கிறதென் கவிதை


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE