INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

V.N.GIRITHARAN

 A POEM BY

V.N.GIRITHARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE BROKEN PALMYRA

The daughter of the soil
Who was broken
For having given the Broken Palymra
Palmyra, the symbol of Mother Land
The cracks in the native land
Caused bloody river to flow on.
People’s rights were ruined in that soil.
Seeing that she ddidn’t turn diffident
Nor had she sought asylum abroad.
She feared not the river of blood
And went into hiding.
she stood tall and erect
having a heart of iron that willed
to tell the Truth and nothing but the Truth
to the world at large
the way things really happened
with no hype, nor lies
She documented the injustice done
So she was broken
Her body lying on the road all huddled
remains still there
as a memory causing pain utmost.
Ever alive in History she be
standing tall and erect
as a woman of exemplary grit
VN Giritharan

முறிந்த பனை!

முறிந்த பனை தந்ததால்
முறிந்து போன மண்ணின் மகள்.
பனை பிறந்த மண்ணின் குறியீடு!
பிறந்த மண்ணின் பிளவுகளால்
பாய்ந்தது இரத்தப் பேராறு.
மானுடர்தம் உரிமைகள் அம்
மண்ணில் சிதைந்தன.
அது கண்டு அவள்
அப்பால் ஓடியொளியவில்லை.
அயலகத்தில் புகலிடம் தேடவில்லை.
ஓடிய உதிர நதி கண்டு அவள்
ஓடி ஒளியவில்லை.
நிமிர்ந்த நன்னடையும்,
நேர்கொண்ட பார்வையுமாக
உயர்ந்து நின்றாள்.
உள்ளத்தில் உறுதி கொண்டே
உலகுக்கு
உள்ளதை, நடந்ததை எடுத்துரைத்தாள்
அநீதியை ஆவணப்படுத்தினாள்.
அதனால் அவளை முறித்தார்கள்.
வீதியில் குடங்கிக் கிடந்த அவளுரு
வலிதரும் நினைவாக
இன்னும் இருக்கிறது.
வரலாற்றில் இன்னும் வாழுமவள்
உரம்மிகு பெண்ணாக
உயர்ந்து நிற்கிறாள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE