A POEM BY
POOVITHAL UMESH
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
When the sea dries up I would take you
through the salt-valley’, said she.
As a tiny stone submerged in water
I slept that night.
On waking up
I feared the prospect of coarse salt
pricking and tearing the bare legs
causing them to bleed.
For my legs’ sake
For my legs’ sake
Mother keeps safeguarding the sea
from drying out.
Poovithal Umesh
•
#அம்மா
இன்று இரவு தூங்கி விடு
கடல் காய்ந்ததும் உப்புப் பள்ளத்தாக்கு வழியாக
உன்னை அழைத்து செல்கிறேன் என்றாள்
சிறுகல் நீரில் மூழ்கியது போல
இரவில் தூங்கினேன்.
கண் விழித்ததும்
செருப்பில்லாத கால்களை உப்புகற்கள் குத்திக்
கிழித்து
குருதி வழியுமென அஞ்சினேன்
என் கால்களுக்காக
கடலை உலராமல் பார்த்துக்கொண்டிருந்தாள்
அம்மா.
—
No comments:
Post a Comment