THREE POEMS BY
SHANMUGAM SIVAKUMAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
DEAR BROTHERS, IF YOU HAPPEN TO MEET MY MOTHER….
Dear brothers, if you happen to meet my mother,
please tell her
that in order to preserve her dreams
I am striving hard here
as a sparrow hanging suspended
on the brink of life.
please tell her
that in order to preserve her dreams
I am striving hard here
as a sparrow hanging suspended
on the brink of life.
Even after eight thousand nights
Now the time is all set for the sun
to rise for us
Hence, my dear brothers,
ask her to bear with hunger
a little more.
Now the time is all set for the sun
to rise for us
Hence, my dear brothers,
ask her to bear with hunger
a little more.
To those parrots that even today come
and sit in the trees
with roots decayed
and to my dear mother
say all too loudly
that henceforth it would be the time of fruits.
and sit in the trees
with roots decayed
and to my dear mother
say all too loudly
that henceforth it would be the time of fruits.
Therefore my dear brothers,
tell everybody
to turn hunger into a sharp weapon
That would straighten the eyes and
lead Hope towards future.
tell everybody
to turn hunger into a sharp weapon
That would straighten the eyes and
lead Hope towards future.
That weapon would
bring back the lost foliage of our life.
bring back the lost foliage of our life.
So my dear brothers,
Tell my mother who waits
famished
that her food is ready
for harvesting.
Tell my mother who waits
famished
that her food is ready
for harvesting.
Shanmugam SivaKumar
சகோதர்களே, பசியுடன் என் தாயை சந்திக்க நேர்ந்தால்...
சகோதர்களே, பசியுடன் என் தாயை சந்திக்க நேர்ந்தால் அவளுக்குச் சொல்லுங்கள்
அவளது
கனவுகளை காப்பதற்காக
நான்
வாழ்வின் அந்தர நுனியில்
சிட்டுக்குருவியென
பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று
எண்ணாயிரம் இரவுகளுக்குப்
பின்னும்
நமக்கென
ஒரு சூரியன் எழுவதற்கான
காலம் கனிந்துள்ளது
அதனால்
சகோதர்களே,
பசியை பொறுத்துக் கொள்ளுமாறு
அவளுக்குச் சொல்லுங்கள்
வேர்கள் கருகி செத்த
மரங்களில்
இன்றும்
நம்பிக்கையோடு
வந்தமரும்
கிளிகளுக்கும்,
அம்மாவுக்கும்
பெரும் சத்தத்தோடு கூறுங்கள்
கனிகளின்
காலம் தொடங்கிவிட்டது என்று
ஆதலால்
சகோதர்களே
எல்லோருக்கும் கூறுங்கள்
பசியை கூர்மையான ஆயுதமாக்கும் படி
அவ்வாயுதம்
கண்களை நிமிர்த்தி எதிர்காலம் நோக்கி நம்பிக்கையை நடாத்தும்
அவ்வாயுதம்
இழந்த எம் வாழ்வின்
பசுமையை கொண்டு வரும்
எனவே,
சகோதர்களே,
பசியுடன் காத்திருக்கும் என் தாயிடம்
கூறுங்கள்
சகோதர்களே, பசியுடன் என் தாயை சந்திக்க நேர்ந்தால் அவளுக்குச் சொல்லுங்கள்
அவளது
கனவுகளை காப்பதற்காக
நான்
வாழ்வின் அந்தர நுனியில்
சிட்டுக்குருவியென
பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று
எண்ணாயிரம் இரவுகளுக்குப்
பின்னும்
நமக்கென
ஒரு சூரியன் எழுவதற்கான
காலம் கனிந்துள்ளது
அதனால்
சகோதர்களே,
பசியை பொறுத்துக் கொள்ளுமாறு
அவளுக்குச் சொல்லுங்கள்
வேர்கள் கருகி செத்த
மரங்களில்
இன்றும்
நம்பிக்கையோடு
வந்தமரும்
கிளிகளுக்கும்,
அம்மாவுக்கும்
பெரும் சத்தத்தோடு கூறுங்கள்
கனிகளின்
காலம் தொடங்கிவிட்டது என்று
ஆதலால்
சகோதர்களே
எல்லோருக்கும் கூறுங்கள்
பசியை கூர்மையான ஆயுதமாக்கும் படி
அவ்வாயுதம்
கண்களை நிமிர்த்தி எதிர்காலம் நோக்கி நம்பிக்கையை நடாத்தும்
அவ்வாயுதம்
இழந்த எம் வாழ்வின்
பசுமையை கொண்டு வரும்
எனவே,
சகோதர்களே,
பசியுடன் காத்திருக்கும் என் தாயிடம்
கூறுங்கள்
அவளுக்கான உணவு
அறுவடைக்கு தயாராகிவிட்டதென்று.
அறுவடைக்கு தயாராகிவிட்டதென்று.
(2)
THE POEM WOULD CONTINUE AFTER THE COMMERCIAL BREAK
Do we have freedom?
1.Yes
2. No
Tick your answer
If your chosen number is 1
Take a sheet of paper and write in it three sentences on Freedom
Or
You can take a brush and draw
Three sketches.
Can dance for a song.
In all
Enjoy Life
with that
you would be serving your state.
Also
You have the fortune of being a boss.
If your chosen number is 2 means
You are against authoritarianism
You are activists
You are those chased away from your land.
You deserve death
With that
You would be poor struggling against starvation.
Those who have not chosen any of these two
Are born to rule
They are those
Who swing the cradles of both of us
And also
Intellectuals
are fit to govern
Therefore
We can continue the poem
After the commercial break.
Shanmugam SivaKumar
விளம்பர இடைவேளையின் பின் கவிதை தொடரும்.
நாம்
சுதந்திரமானவர்களா?
1.ஆம்
2.இல்லை
தெரிவு செய்யுங்கள்
உங்கள் தெரிவு இலக்கம் 1
எனில்,
நீங்கள்
தாளொன்றை எடுத்து
சுதந்திரத்தை பற்றி
மூன்று வசனங்களை எழுதுங்கள்.
அல்லது
தூரிகையை எடுத்து
ஓவியங்கள் வரையலாம்
இல்லையெனில்
பாடலொன்றிற்கு
நடனம் ஆடலாம்.
மொத்தத்தில்
வாழ்வை அனுபவியுங்கள்.
அத்துடன்
அரசிற்கு சேவகம் செய்வீர்கள்.
மற்றும்
முதலாளியாகும் யோகம் கொண்டவர்கள்.
உங்கள்
தெரிவு இலக்கம் 2 எனில்,
நீங்கள்
அதிகாரத்திற்கு எதிரானவர்கள்.
நீங்கள்
போராட்டக்காரர்கள்.
நீங்கள்
நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள்.
நீங்கள்
கொலையாக தகுதியுடைவர்கள்.
அத்துடன்
பசியுடன் போராடும்
ஏழைகளாவர்.
இவை
இரண்டு பதில்களையும்
தெரிவு செய்யாதோர்
ஆளப் பிறந்தவர்கள்
அவர்கள்
எம்
இருவரது தொட்டிலையும்
ஆட்டிவிடுபவர்கள்
மற்றும்
புத்திஜீவிகள்
அரசாள தகுதிபெற்றோர்.
எனவே
விளம்பர இடைவேளைக்குப் பின்
கவிதையை
தொடரலாம்.
(3)
X + Y = X + Y
When X becomes 5 and Y remains as it is
It becomes 5 + Y
Sometimes when Y becomes 2
It becomes X + Y = 7.
When X becomes 5 and Y remains as it is
It becomes 5 + Y
Sometimes when Y becomes 2
It becomes X + Y = 7.
When X is Democracy
And Y is People
The answer 7
is never derived.
And Y is People
The answer 7
is never derived.
Shanmugam SivaKumar.
April 23 at 7:31 PM •
x+y = x+y
என ஆகும்.
x ஐந்தாகும் போது
y , அதுவாக இருக்கும் போது
5 + y ஆகிறது.
சிலபோது
y இரண்டாகும்போது
x + y = 7 ஆகும்.
x என்பது ஜனநாயகம்
y என்பது மக்கள்
ஆகும் போது
விடை ஏழு
கிடைப்பதேதில்லை.
No comments:
Post a Comment