A POEM BY
IYYAPPA MADHAVAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
My camera lies there in deep slumber.
Whenever I feel hungry it would wake up and feed me.
The horrendous hours of these days have smashed and buried it,
more or less.
Giving forth innumerable flowers butterflies birds sea-sides
Skies and human faces with myriad feelings and emotions
exactly the way I wanted
It watered my very life.
In these sickening hours when we strive amidst the deadly virus
all those have decayed as bodies inside graves.
In deadly loneliness unable to go anywhere
during these damned hours
not being able to take snapshots of any images
it lies there dead.
With the photocopies of its every single click
turned into empty dreams
The source of dailyhood has dissolved.
As a breathing life that can’t speak of its untold pain
the way it looks at me
proving unbearable
I kept it under lock just as myself.
Now absolutely no noise anywhere.
Except the voice, Be alone; Be dead and gone
Heard from nowhere.

Iyyappa Madhavan
நீள் துயிலில் என் நிழற்படக்கருவி
பசித்தபொழுதுகளில் விழித்துக்கொண்டு பசியாற்றும்
முற்றிலுமாக அதைச் சிதைத்து அடக்கம் செய்ததுபோல் ஆக்கிவிட்டது இந்தக் காலம்
எத்தனையோ மலர்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் பறவைகளையும் கடற்புறங்களையும்
ஆகாயத்தையும் உணர்வு கொப்பளிக்கும்
மனித முகங்களையும்
நான் நினைத்ததுபோல் தந்து
என் உயிருக்கு நீருற்றியது
உயிரைக் கொல்லும் நோய்த்தொற்றில் தத்தளிக்கும் பொழுதுகளில்
யாவும் சமாதிக்குள் போன உடல்கள் போல மட்கிவிட்டன
எங்கும் செல்ல முடியாத் தனிமையில்
பிம்பங்கள் பதிவு செய்ய இயலாத போழ்தில் பூட்டிய இருளில் என்னைப் போலவே செய்வறியாது செத்துக் கிடக்கிறது அது
அதன் ஒவ்வொரு துடிப்பின் பிரதிகள் வெற்றுக்கனவுகளாய் போனதில்
பிழைப்பின் வண்ணம் கரைந்து போனது
வாய் திறந்து வலியைப் பேசவியலா உயிராய் என்னைப் பார்ப்பது போலிருப்பதை தாங்க முடியவில்லை
என்னைப்போலவே அதையும் பூட்டி வைத்தேன்
இப்போது எங்கும் எந்தச் சத்தமும் இல்லை
தனித்திரு செத்துபோய்விடு என்ற குரல் மட்டும் எங்கிருந்தோ கேட்கிறது.

No comments:
Post a Comment