INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

ASHROFF SHIHABDEEN'S POEM

A POEM BY 
ASHROFF SHIHABDEEN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

REASONS RIGHTEOUS
My own set of reasons just and fair
I keep under my care.
So you do
Yours
Some are there to vouchsafe
that my set of just and fair causes
are indeed so;
So also
some to support you.
So there are some
pronouncing verdict perpetually.
At times causes just and fair
would be either there in me
or in thee.
The chances are more
for it to be lying somewhere
unrelated to us
as an orphan hapless.

Ashroff Shihabdeen
நியாயங்கள்
================
அஷ்ரஃப் சிஹாப்தீன்
எனக்குரிய நியாயங்களை
நான் என்னிடம் வைத்திருக்கிறேன்
உங்களுக்குரிய நியாயங்களை
நீங்கள் உங்களிடம் வைத்திருக்கிறீர்கள்
எனது நியாயங்களே நியாயம் என
எனக்கு ஆதரவாகச் சிலரும்
உங்களது நியாயங்களே நியாயம் என
உங்களுக்கு ஆதரவாகச் சிலரும்
எப்போதும் நியாயம் சொல்வதற்குத்
தயாராகவே இருப்பார்கள்
சில வேளைகளில்
நியாயம் என்பது என்னிடமோ
அல்லது
உங்களிடமோ இருந்து விடலாம்
பெரும்பாலும்
இருவரும் சம்மந்தப்படாத ஓரிடத்தில்
அது
அநாதையாகக் கிடக்கும் வாய்ப்பே
அதிகம்!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024