A POEM BY
AHAMATH M.SHARIF[MAHA]
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
BRUSH MURDER KISS
The sound of a poem
immeasurable
In one way The Sky
In another The Mount
In another The Mount
When the umbrella is unfolded
the sky grabs the colours
Rolling the pages
a smile I draw
in the mercy-killing page
Need a brush for suicide also
In those drawn
tinges of blood were edited
the sky grabs the colours
Rolling the pages
a smile I draw
in the mercy-killing page
Need a brush for suicide also
In those drawn
tinges of blood were edited
Poems
and cautioning forecasts about the sky
turn armoury into something holy.
and cautioning forecasts about the sky
turn armoury into something holy.
For giving a synopsis of the sky of the next page
with the help of a verse _
there seated
an old crumpled, thrown away kiss.
with the help of a verse _
there seated
an old crumpled, thrown away kiss.
Ahamath M Sharif
May 15 at 9:49 PM •
May 15 at 9:49 PM •
அளக்கத்தெரியாத
கவிதையொன்றின் சப்தம்
ஒருவகையில் வானம்
மற்றையதில் மலை
குடை விரிக்கப்பட்டவுடன்
நிறங்களை வானம் பறிக்கிறது
வெள்ளைக்குடையில்
வானம் மேய்கின்ற குட்டி ஆடு
பக்கங்களை உருட்டி
கருணைக்கொலையின் பக்கத்தில்
புன்னகையொன்றை வரைகிறேன்
தற்கொலைக்கும் தூரிகை வேண்டும்
வரையப்பட்டனவற்றில்
இரத்த நிறங்கள் தணிக்கை செய்யப்பட்டன
கவிதைகளும்
வானம் மீதான எச்சரிக்கைகளும்
ஆயுதங்களை புனிதமாக்குகின்றன
அடுத்த பக்கத்தின் வானத்தை
கவிதையொன்றால் விளக்குவதென்றால்
பழைய
சுருட்டியெறியப்பட்ட
ஒரு முத்தம் அமர்ந்துகொள்கிறது
-மஹா
15.05.2020
கவிதையொன்றின் சப்தம்
ஒருவகையில் வானம்
மற்றையதில் மலை
குடை விரிக்கப்பட்டவுடன்
நிறங்களை வானம் பறிக்கிறது
வெள்ளைக்குடையில்
வானம் மேய்கின்ற குட்டி ஆடு
பக்கங்களை உருட்டி
கருணைக்கொலையின் பக்கத்தில்
புன்னகையொன்றை வரைகிறேன்
தற்கொலைக்கும் தூரிகை வேண்டும்
வரையப்பட்டனவற்றில்
இரத்த நிறங்கள் தணிக்கை செய்யப்பட்டன
கவிதைகளும்
வானம் மீதான எச்சரிக்கைகளும்
ஆயுதங்களை புனிதமாக்குகின்றன
அடுத்த பக்கத்தின் வானத்தை
கவிதையொன்றால் விளக்குவதென்றால்
பழைய
சுருட்டியெறியப்பட்ட
ஒரு முத்தம் அமர்ந்துகொள்கிறது
-மஹா
15.05.2020
No comments:
Post a Comment