A POEM BY
MA.KALIDAS
Translated into English by Latha Ramakrishnan
How hard it is to attain
Intoxication
Intoxication
Lies are not easy to access
Someone please soak me in
rapture not repulsive.
Someone please soak me in
rapture not repulsive.
Is there none to gift me
a cup that is forever half-filled
a cup that is forever half-filled
For my white intestine
Why so many hues and shades?
Why so many hues and shades?
For leaping from word to word
How many hands to aid
How many hands to aid
For writing variably
For speaking very shakily
Why need pickle as side dish
For speaking very shakily
Why need pickle as side dish
When clear thought prevails
There is no other alternative than
spraying a bowl of intoxication
There is no other alternative than
spraying a bowl of intoxication
Is it at all wise to miss
the golden opportunity of
learning to die
the golden opportunity of
learning to die
Upon receiving the boon of immortality
mortgaging it with those concerned
and to acquire a gulp and relish it
_ O why strive so hard to stop it
mortgaging it with those concerned
and to acquire a gulp and relish it
_ O why strive so hard to stop it
When there are innumerable
lying in the dust as filth piled upon filth
Why find just intoxication
as something sacrosanct?
lying in the dust as filth piled upon filth
Why find just intoxication
as something sacrosanct?
Is the intoxication in all
Intoxication’s be-all and end-all?
Intoxication’s be-all and end-all?
போதையைக் கைக்கொள்வதற்கு
எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது?
எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது?
அத்தனை சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை பொய்கள்.
முகம் சுழிக்காத போதையில்
யாராவது என்னை முக்கியெடுங்கள்.
முகம் சுழிக்காத போதையில்
யாராவது என்னை முக்கியெடுங்கள்.
நிரம்பவே நிரம்பாத
கோப்பையைப் பரிசளிக்க
ஒருவருக்குக் கூடவா மனமில்லை?
கோப்பையைப் பரிசளிக்க
ஒருவருக்குக் கூடவா மனமில்லை?
வெள்ளையான என் குடலுக்கு
எதற்கு இத்தனை நிறங்கள்?
எதற்கு இத்தனை நிறங்கள்?
ஒரு சொல்லிலிருந்து
இன்னொரு சொல்லுக்குத் தாவ
எத்தனை கைத்தாங்கல்கள்?
இன்னொரு சொல்லுக்குத் தாவ
எத்தனை கைத்தாங்கல்கள்?
மாற்றி மாற்றி எழுதுவதற்கும்
புரண்டு புரண்டு பேசுவதற்கும்
தொட்டுக் கொள்ள ஊறுகாய் எதற்கு?
புரண்டு புரண்டு பேசுவதற்கும்
தொட்டுக் கொள்ள ஊறுகாய் எதற்கு?
தெளிவான சிந்தனை துலங்கும் போது,
ஒரு குவளை போதையைத்
தெளிப்பது போல்
மாற்று உத்தி வேறெதுவுமில்லை.
ஒரு குவளை போதையைத்
தெளிப்பது போல்
மாற்று உத்தி வேறெதுவுமில்லை.
சாகப் பழகிக் கொள்ளக் கிடைத்த
அரிய வாய்ப்பை
நழுவவிடுவதா புத்திசாலித்தனம்?
அரிய வாய்ப்பை
நழுவவிடுவதா புத்திசாலித்தனம்?
சாகாவரம் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அடகு வைத்து
ஒரு மிடறு வாங்கிக் குடிப்பதைத் தடுக்க
ஏன் இவ்வளவு முயற்சி?
ஒரு மிடறு வாங்கிக் குடிப்பதைத் தடுக்க
ஏன் இவ்வளவு முயற்சி?
மண்ணோடு மண்ணாக
எவ்வளவோ விழுந்து கிடக்கும் போது போதையை மட்டும் ஏன்
புனிதப் பொருளாகக் கண்டெடுக்கிறீர்கள்?
எவ்வளவோ விழுந்து கிடக்கும் போது போதையை மட்டும் ஏன்
புனிதப் பொருளாகக் கண்டெடுக்கிறீர்கள்?
போதை மட்டுமா போதை?
- மா.காளிதாஸ்
No comments:
Post a Comment