SOME SHORT POEMS BY
RAJAJI RAJAGOPALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I should thank my friend
for his birthday gift of a cap
All these years I knew not
what use my head has.
for his birthday gift of a cap
All these years I knew not
what use my head has.
*
The pride of scaling
the heights of Himalayas
belongs only to those
who reach the base alive.
Not just in ascent
but there is Life
even in descent.
the heights of Himalayas
belongs only to those
who reach the base alive.
Not just in ascent
but there is Life
even in descent.
*
The deluge has covered the courtyard
The street refuses to join the flood
It’s alright, I have, in fact
a paper-boat intact.
The deluge has covered the courtyard
The street refuses to join the flood
It’s alright, I have, in fact
a paper-boat intact.
*
Mother’s voice is not beautiful
So what
Only when mother sings lullaby
it becomes possible to sleep
So what
Only when mother sings lullaby
it becomes possible to sleep
Mother is not literate
So what
Whatever mother says
Is right
So what
Whatever mother says
Is right
Mother is not beautiful
So what
It is mother’s lap
The paradise atop
*
So what
It is mother’s lap
The paradise atop
*
“What do you want to become?”
the eighth standard teacher
asked each one of us.
Almost all mentioned money-minting
Means of livelihood.
When my turn came
I said I want to be a tailor.
The whole class laughed.
Is it a sin _
the son choosing
his father’s profession?
the eighth standard teacher
asked each one of us.
Almost all mentioned money-minting
Means of livelihood.
When my turn came
I said I want to be a tailor.
The whole class laughed.
Is it a sin _
the son choosing
his father’s profession?
எனது பிறந்த நாளுக்கு
தொப்பியைப் பரிசளித்த நண்பனுக்கு
நன்றி சொல்லவேண்டும்
இந்தத் தலையால் என்ன பிரயோசனமென்று
இவ்வளவு காலமாய்த் தெரியாதிருந்தேன்.
*
இமயத்தில் ஏறிய பெருமை
உயிரோடு
இறங்கினவருக்கு மட்டுமே கிடைக்கும்.
ஏற்றத்தில் மட்டுமல்ல
இறக்கத்திலும் இருக்கிறது வாழ்வு.
✽
தொப்பியைப் பரிசளித்த நண்பனுக்கு
நன்றி சொல்லவேண்டும்
இந்தத் தலையால் என்ன பிரயோசனமென்று
இவ்வளவு காலமாய்த் தெரியாதிருந்தேன்.
*
இமயத்தில் ஏறிய பெருமை
உயிரோடு
இறங்கினவருக்கு மட்டுமே கிடைக்கும்.
ஏற்றத்தில் மட்டுமல்ல
இறக்கத்திலும் இருக்கிறது வாழ்வு.
✽
வெள்ளம் முற்றத்தை மூடியிருக்கிறது
தெரு வெள்ளத்தோடு இணையவும் மறுக்கிறது
பரவாயில்லை, என்னிடம் இருக்கிறது
கடதாசிக் கப்பல்!
தெரு வெள்ளத்தோடு இணையவும் மறுக்கிறது
பரவாயில்லை, என்னிடம் இருக்கிறது
கடதாசிக் கப்பல்!
*
அம்மாவின் குரல் அழகல்ல
அதனாலென்ன,
அம்மா பாடினால்தான்
தூங்க முடிகிறது.
அம்மா படித்தவளல்ல
அதனாலென்ன
அம்மா சொல்வதெல்லாம்
சரியாக இருக்கிறது.
அம்மா அழகல்ல
அதனாலென்ன
அம்மா மடிதானே
சொர்க்கமாக இருக்கிறது.
*
அதனாலென்ன,
அம்மா பாடினால்தான்
தூங்க முடிகிறது.
அம்மா படித்தவளல்ல
அதனாலென்ன
அம்மா சொல்வதெல்லாம்
சரியாக இருக்கிறது.
அம்மா அழகல்ல
அதனாலென்ன
அம்மா மடிதானே
சொர்க்கமாக இருக்கிறது.
*
பின்னாளில்
என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்களென்று
எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர்
ஒவ்வொருவரையும் கேட்டார்.
பணமும் புகழும் கிடைக்கும் தொழிலையே
எல்லாரும் சொன்னார்கள்.
எனது முறை வந்தபோது
தையல் தொழிலே விரும்பமெனச் சொன்னேன்
எல்லாரும் சிரித்தார்கள்.
அப்பாவின் தொழிலை மகன் விரும்பிச் செய்வதில்
அப்படி என்ன பிழை இருக்கப்போகிறது?
✽
என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்களென்று
எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர்
ஒவ்வொருவரையும் கேட்டார்.
பணமும் புகழும் கிடைக்கும் தொழிலையே
எல்லாரும் சொன்னார்கள்.
எனது முறை வந்தபோது
தையல் தொழிலே விரும்பமெனச் சொன்னேன்
எல்லாரும் சிரித்தார்கள்.
அப்பாவின் தொழிலை மகன் விரும்பிச் செய்வதில்
அப்படி என்ன பிழை இருக்கப்போகிறது?
✽
No comments:
Post a Comment