INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

NUHA'S POEM

A POEM BY NUHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The raging furious dark cat would like in wait
under the cover of ashes
All too suddenly his whiskers would stir erect
As volcanic explosion it would be
Its swirling tongue starving for blood
would suck in
the flowers in the corridor
the kittens whose eyes yet to open
the butterflies just then spread their wings,
turning them all blood-splattered.
At that time
Religions with their milk-teeth coming away
their principles and philosophies
decayed
the same animal beyond evolution
would stand stark naked.
The same hunger
The same thirst
That is the focal point.
The quagmire of rage having no beginning nor end.
Terrorism is religion maimed and rotting.

*I pray for all those lives plucked out so unfairly.

Niro Niyas
சாம்பலைப் போர்த்திய வண்ணம்
பதுங்கியிருக்கும் தழல் கரும்பூனை
மீசைமயிர் விறைக்கும் திடீரென
ஒரு எரிமலையின் வெடிப்பு போல
அது
தாழ்வாரத்து மலர்களை
கண்விடுக்காத பூனைக்குட்டிகளை
அப்போதுதான் சிறை அவிழ்த்த வண்ணத்துப்பூச்சிகளை
இரத்தவெடுக்கின் பசியூறிய நாக்கின் சுழற்சியுள்
செங்குழம்பாய் பீய்ச்சியடித்துவிடும்
அந்தப் பொழுதில்
மதங்கள் பாற்பல்லாய் உதிர்ந்து
கொள்கைகள் நரைத்து
கொம்பும் பற்களும் கூராக்கப்பட்ட
பரிணாமத்துக்கு முந்தைய அதே மிருகம்
அம்மணமாய் நிற்கும்
அதே பசி
அதே வேட்கை
அதுதான் புள்ளி
தொடக்கமும் முடிவுமற்ற வெறியின் புதைகுழி
தீவிரவாதம் ஊனம் வடியும் புழுத்த மதம்
நுஹா
20/04/2020
அநியாயமாய் பறிக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்😢

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024