A POEM BY
ABDUL JAMEEL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
THE LANGUAGE OF THE BUTTERFLY
Just as the bamboo forests string music
Haya also develops a melodious language of her own
within her.
When it rains
and when rainbow surfaces
It is in this language that she chats with them
to her heart’s content.
And it is in this exclusive language of hers
that she interprets the winking of the stars
and the moon’s non-stop wanderings.
As her language can’t be deciphered by those
who are known to her
She shares all that she wants
mostly with her dear dolls.
On par with the butterfly’s
is the language exclusively hers.
Haya also develops a melodious language of her own
within her.
When it rains
and when rainbow surfaces
It is in this language that she chats with them
to her heart’s content.
And it is in this exclusive language of hers
that she interprets the winking of the stars
and the moon’s non-stop wanderings.
As her language can’t be deciphered by those
who are known to her
She shares all that she wants
mostly with her dear dolls.
On par with the butterfly’s
is the language exclusively hers.
Abdul Jameel
பட்டாம்பூச்சியின் மொழி
_________________________
மூங்கில் காடுகள்
இசை மீட்டுவதைப் போன்று
ஹயாவும் இனிமையான
மொழி ஒன்றினை
தனக்குள் வளர்த்து வருகிறாள்
மழை பெய்யும் போதும்
வானவில் எழும் போதும்
அவைகளிடம் அம் மொழியால்தான்
தெவிட்டாது பேசிக் கொள்கிறாள்
விண்மீன்கள் கண்சிமிட்டுவதற்கும்
அம்புலி ஓரிடத்தில் நிற்காது
அலைந்து திரிவதற்கும்
தனக்கு வாலாயமான மொழியால்தான்
விடுத்து விடுத்து அர்த்தம் சொல்கிறாள்
தன்னோடு பழகுபவர்களுக்கு
அம் மொழி புரியாதென்பதனால்
தனது பிரியமான பொம்மைகளிடம்தான்
அனேகமாக பரிமாறிக் கொள்கிறாள்
பட்டாம்பூச்சியின் மொழிக்கு நிகரானது
அவள் கையாளும் தெவிட்டா மொழி
♥
ஜமீல்
_________________________
மூங்கில் காடுகள்
இசை மீட்டுவதைப் போன்று
ஹயாவும் இனிமையான
மொழி ஒன்றினை
தனக்குள் வளர்த்து வருகிறாள்
மழை பெய்யும் போதும்
வானவில் எழும் போதும்
அவைகளிடம் அம் மொழியால்தான்
தெவிட்டாது பேசிக் கொள்கிறாள்
விண்மீன்கள் கண்சிமிட்டுவதற்கும்
அம்புலி ஓரிடத்தில் நிற்காது
அலைந்து திரிவதற்கும்
தனக்கு வாலாயமான மொழியால்தான்
விடுத்து விடுத்து அர்த்தம் சொல்கிறாள்
தன்னோடு பழகுபவர்களுக்கு
அம் மொழி புரியாதென்பதனால்
தனது பிரியமான பொம்மைகளிடம்தான்
அனேகமாக பரிமாறிக் கொள்கிறாள்
பட்டாம்பூச்சியின் மொழிக்கு நிகரானது
அவள் கையாளும் தெவிட்டா மொழி
♥
ஜமீல்
No comments:
Post a Comment