A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MOVING AWAY
Those who know not of our pain and anguish of a single day
Turn bloated inside that mountain
and seen as exhibits.
Turn bloated inside that mountain
and seen as exhibits.
From that hill I form into a tree
with roots severed.
with roots severed.
My loneliness
Thirst
All have turned into
a terrible tornado.
Thirst
All have turned into
a terrible tornado.
Now
posing as turning my life upside down
some knock at my door.
posing as turning my life upside down
some knock at my door.
They coerce into me
the space for their being.
the space for their being.
And I
sharpen my own exclusive weapons.
Many among them
have moved away from me.
sharpen my own exclusive weapons.
Many among them
have moved away from me.
I stood apart
for cloaking another new mount
with sunrise.
for cloaking another new mount
with sunrise.
Marimuthu Sivakumar
விலகல்.
எங்களின்
ஒரு நாள்
வலி பற்றி
அறிந்திராதவர்கள்
அந்த மலைக்குள்
வீக்கமுற்று காட்சியாகிறார்கள்
நான் அக்குன்றிலிருந்து
வேரருந்த விருட்சமாய்
ரூபங்கொள்கிறேன்
என் தனிமை
தாகம்
அத்தனையும்
புயலாய் மையங்கொண்டது
இப்போது
என் வாழ்வை புரட்டுவதாய்
வேசமணிந்த சிலர்
என்
கதவை
தட்டுகின்றனர்.
அவர்கள் தங்கள் இருப்புக்கான
தளத்தை என்னுள் பாய்ச்சுகின்றனர்
இப்போது
எனக்கே உரித்தான
ஆயுதங்களை கூர்மையாக்குகிறேன்..
அவர்களில்
பலர் என்னிலிருந்து தனிமை கொண்டனர்.
புதியதொரு குன்றில் புலர்வை போர்த்துவதற்காய்
விலகி நின்றேன்.
~~~~~~~~~
09.05.2020
மாரிமுத்து சிவகுமார்
எங்களின்
ஒரு நாள்
வலி பற்றி
அறிந்திராதவர்கள்
அந்த மலைக்குள்
வீக்கமுற்று காட்சியாகிறார்கள்
நான் அக்குன்றிலிருந்து
வேரருந்த விருட்சமாய்
ரூபங்கொள்கிறேன்
என் தனிமை
தாகம்
அத்தனையும்
புயலாய் மையங்கொண்டது
இப்போது
என் வாழ்வை புரட்டுவதாய்
வேசமணிந்த சிலர்
என்
கதவை
தட்டுகின்றனர்.
அவர்கள் தங்கள் இருப்புக்கான
தளத்தை என்னுள் பாய்ச்சுகின்றனர்
இப்போது
எனக்கே உரித்தான
ஆயுதங்களை கூர்மையாக்குகிறேன்..
அவர்களில்
பலர் என்னிலிருந்து தனிமை கொண்டனர்.
புதியதொரு குன்றில் புலர்வை போர்த்துவதற்காய்
விலகி நின்றேன்.
~~~~~~~~~
09.05.2020
மாரிமுத்து சிவகுமார்
No comments:
Post a Comment