A POEM BY
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
1.SAME DAY DIFFERENT TIMES
A dialogue
that never ever had a meeting point
fills the gaps between us
today……
that never ever had a meeting point
fills the gaps between us
today……
From the branch that break apart and fall down
there drips the final moisture.
there drips the final moisture.
In search of the clouds befitting its antiquity
the wind disperses…..
the wind disperses…..
Aroosa….
What could have been the last hope
of our lone footwear
lost in the quagmire
What could have been the last hope
of our lone footwear
lost in the quagmire
Thirugnanasampanthan Lalithakopan
ஒரே நாள் காலங்கள் வேறு....
2019
முன்னொருபோதும்
ஒத்து போகாத
உரையாடல் ஒன்று
இன்று நம் இடைவெளிகளை
நிரப்புகின்றது ........
பட்டென்று முறிந்து வீழ்கின்ற
கிளையிலிருந்து
சொட்டி கொண்டிருக்கிறது
இறுதி ஈரம் ......
அதன் தொன்மத்துக்குரிய
முகில்களை தேடி
கலைகிறது காற்று .......
அரூசா.....
புதை சேற்றில்
தொலைந்து போன
நம் ஒற்றை செருப்புகளின்
இறுதி நம்பிக்கை
எதுவாய் இருந்திருக்க கூடும் .....
2019
முன்னொருபோதும்
ஒத்து போகாத
உரையாடல் ஒன்று
இன்று நம் இடைவெளிகளை
நிரப்புகின்றது ........
பட்டென்று முறிந்து வீழ்கின்ற
கிளையிலிருந்து
சொட்டி கொண்டிருக்கிறது
இறுதி ஈரம் ......
அதன் தொன்மத்துக்குரிய
முகில்களை தேடி
கலைகிறது காற்று .......
அரூசா.....
புதை சேற்றில்
தொலைந்து போன
நம் ஒற்றை செருப்புகளின்
இறுதி நம்பிக்கை
எதுவாய் இருந்திருக்க கூடும் .....
-லலித்தா-
No comments:
Post a Comment