INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

MARIMUTHU SIVAKUMAR'S POEM

A POEM BY 
MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

MYSTERY
Four balls being buried
Inside me.
Out of them
the first ball
came out with full force.
Analyzing its source
from various angles
they threw it away tearing.
‘Let the Second and Third balls be there
who cares _ ‘
so they turned away
indifferently.
At last the Fourth ball
came out bloated.
It’s shape had completely
changed
It’s inside had grown weighty
and outside was all sweaty.
They can’t remain unconcerned
about the Fourth ball.
Now
they keep prodding and probing
the place
where the balls buried.

Marimuthu Sivakumar
April 28 at 9:53 PM •

மர்மம்.

என்னுள் நான்கு பந்துகள்
புதைக்கப்படுகிறது.
அதிலிருந்து
முதற் பந்து
அதன் வீரியத்தோடு
வெளிவந்தது..
அதன்
படைப்பு பற்றி
பல கோணங்களில்
அலசி பிய்த்தெரிந்தனர்.
இரண்டாம் மூன்றாம்
பந்துகள்
எப்படியாவது இருந்து போகட்டுமென
அலட்சியமாய் திரும்பிக்கொண்டனர்..
இறுதியாய் நான்காம் பந்து
வீக்கமுற்று வெளியானது..
அதன் வடிவம்
முழுதாய் மாறியிருந்தது.
அகம் கனத்திருந்தது
புறம் வியர்த்திருந்தது
நான்காம் பந்து பற்றி
அவர்களால்
அலட்சியமாய் இருக்க முடியுதில்லை.
இப்போது
பந்துகள் புதைக்கப்பட்ட இடத்தை
குதறி சிதறி ஆராய்கின்றனர்.
~~~~~~~~~~
28.04.2020
மாரிமுத்து சிவகுமார்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024