INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, April 19, 2020

ABDUL JAMEEL's POEM

A POEM BY 
ABDUL JAMEEL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE CURSE
Everything is filled with gloom
Seems ages since upon our lips a soft smile bloomed
As mortuary with corpses buried
The universe lays desolate.
A murderous bird sent by the Omniscience
wanders all over the vast space
And never growing weary
continues to chase the world, with a deadly thirst,
threatening it the most.
Due to its incessant menace
well-known cities are closing down
one by one
Distancing from each other
has become the rule of the day.
Nay, our very life, so to say.
Fearing the prospect of meeting one another
and exchanging a few words
people go fleeing in fear
and hide themselves; disappear.
The world that we have seen and marveled at,
right from day one
is inside a room contained.
Alas, who would’ve been the target of the curse
of those who embraced death
not knowing, even at the last drop of life,
for what purpose.



சாபம்
_______
ஒரு பூச்சியின் முகத்திலும்
மலர்ச்சி இல்லை
இதழ்கள் முகிழ புன்னகை சொரிந்து
வெகு நாட்களாகி விட்டன
வெற்றுடல்கள் புதைக்கப்பட்ட
சவச் காலையென
வெறிச்சோடிக் கிடக்கிறது அண்டம்
கடவுளால் ஏவி விடப்பட்ட
அருவமற்ற கொலைகாறப் பறவையொன்று
பெரு வெளியெங்கும் தீராத் தாகத்தோடு
அலைந்து திரிந்து அயற்சியுறாது
உலகினை துரத்தி துரத்தி மிரட்டுகிறது
அதன் தொடர்ச்சியான அச்சுறத்தலினால்
பிரசித்தமான நகரங்கள்
ஒவ்வவொன்றாக பூட்டப்ட்டு வருகின்றன
தனிமைப் படுத்தலென்பது
இ்ங்கு தினமும் வலிந்து நடக்கிறது
அதுவே வாழ்வாகியும் விட்டது
ஒருத்தரையொருத்தர் சந்தித்து
வார்த்தைகள் பகிர அஞ்சி
ஒடி ஔிந்தோடுகின்றனர் மாந்தர்கள்
நாம் ஆதியிலிருந்து ஆச்சர்யப்பட்டு
வியந்து ரசித்த உலகானது
ஒரு அறைக்குள் அடங்கிவிட்டது
கடைசிச் சொட்டு உசிரிலும்
எதற்காக சாகிறோமென்று தெரியாமல்
உயிரை மாய்த்தவர்களினது சாபம்
யாரை குறி வைத்து சாடியிருக்குமோ?
0
ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024