INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, May 9, 2020

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN'S POEM



A POEM BY 
THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

From the wing of bird
drowned in water
Memories of flight I gather….
The sky appears as
a water-sketch.
The cloud seems to be
a hapless poor girl
weeping for a box of ‘water colour’.
In the ancient trail of the bird
that sows the seeds of moisture
in all directions….
as a towel for drying the head
hanging in the backyard clothes-line
what for the Sun there
still….

Thirugnanasampanthan Lalithakopan

நீரில்
அமிழ்ந்து போன
பறவையின்
இறகிலிருந்து
பறத்தலின் நினைவுகளை
சேகரிக்கிறேன் ....
வானம்
ஈர சித்திரமாகி
தெரிகிறது ....
மேகம்
ஒரு பெட்டி
'நீர் வர்ணத்துக்காய்'
அழுகின்ற ஏழை
சிறுமியென தோன்றுகிறது ....
திசையெங்கும்
ஈரத்தை விதைத்து
செல்லும் பறவையின்
புராதன பாதையில் .....
புழக்கடை கொடியில்
தொங்கும் ஒரு
தலை துவட்டும் துண்டினை
போல இன்னும்
எதற்கு சூரியன் .....

-லலிதா-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024