A POEM BY
HAZEEM AHAMED MOHIDEEN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I am thoroughly crushed
As tree - hit electric-post
As arrow-struck deer
As fish taken out of water
Each time I think of you
Each time I think of not thinking about you
When we happen to come face to face
wondering why it takes place
my aches and anguishes vary significantly.
As arrow-struck deer
As fish taken out of water
Each time I think of you
Each time I think of not thinking about you
When we happen to come face to face
wondering why it takes place
my aches and anguishes vary significantly.
Lifting your child that coming in the way of my cycle
You go away
At that instant my soul writhes in pain
as contacting a live wire.
Your legs getting entangled in my cycle
The way you looked at me then
The moments when after a long time our eyes met
I go past all these as a stranger.
You go away
At that instant my soul writhes in pain
as contacting a live wire.
Your legs getting entangled in my cycle
The way you looked at me then
The moments when after a long time our eyes met
I go past all these as a stranger.
The traumas of this heart continue on one side ,
crushing and smashing with a vengeance
Silence
Life
Love
Marriage
Age
Maturity
So – different journeys
We have in Life.
But unable to undertake any of these
I remain all alone
remembering you and you alone.
crushing and smashing with a vengeance
Silence
Life
Love
Marriage
Age
Maturity
So – different journeys
We have in Life.
But unable to undertake any of these
I remain all alone
remembering you and you alone.
Changing the interpretation of a poem
We can make it wholesome
But however much I try synchronizing all anguishes
and turn them into a poem
they allow me not to go past
just as your glances
We can make it wholesome
But however much I try synchronizing all anguishes
and turn them into a poem
they allow me not to go past
just as your glances
As the cluster of birds going behind a lone bird
I keep fluttering in the ocean of sky
Your memories pursuing.
I keep fluttering in the ocean of sky
Your memories pursuing.
உடைந்து போய் இருக்கிறேன்
மரம் விழுந்த மின் கம்பமாக
அம்பு பாய்ந்த மானாக
நீரிலிருந்து
எடுத்து விடப்பட்ட மீனாக
ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கின்ற போது
நினைக்கக் கூடாது என்றும்
எதர்ச்சியாக உன்னை சந்திக்க நேர்ந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது
என்று யோசிகின்றபோது
எனது வலிகள் வெவ்வேறாக இருக்கிறது
அம்பு பாய்ந்த மானாக
நீரிலிருந்து
எடுத்து விடப்பட்ட மீனாக
ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கின்ற போது
நினைக்கக் கூடாது என்றும்
எதர்ச்சியாக உன்னை சந்திக்க நேர்ந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது
என்று யோசிகின்றபோது
எனது வலிகள் வெவ்வேறாக இருக்கிறது
எனது சைக்கிளுக்குள் அகப்பட வந்த
உன் குழந்தையை தூக்கி செல்கிறாய்
அப்போது மின்கம்பத்தில் பட்ட ஒரு உயிரினமாக வலித்து துடிக்கிறது
எனது ஜீவன்
என் சைக்கிளுக்குள் அகப்பட்டுக்கொண்ட உன் கால்களையும்
என்னை நோக்கி நீ
பார்த்துக்கொண்ட பார்வைகளையும்
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு
நம் கண்கள் மோதிக்கொண்ட தருணங்களையும்
யாரோ ஒருவரைப்போல
கடந்து செல்கிறேன்
இந்த இதயத்தின் வேதனைகள் எல்லாம்
ஒரு பக்கம் உடைந்து செல்கிறது
மௌனம்
வாழ்க்கை
காதல்
கல்யாணம்
பருவம் முதிர்ச்சி என்று
வெவ்வேறு பயணங்கள்
இந்த வாழ்க்கையில் இருக்கிறது
ஆனால் என்னால் இதில் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல்
தனியாக உன்னை மட்டும்
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்
ஒரு கவிதையின் மொழி பெயர்ப்பை மாற்றிக்கொண்டு
கவிதைக்கு முழுவடிவம்
கொடுத்து விடலாம்
ஆனால்
வலிகளை எல்லாம் ஒருமித்து
ஒரு கவிதை ஆக்கிவிட
நானும் முயற்சிக்கிறேன்
கடந்து செல்ல முடியாமல் போகிறது
உன் பார்வைகளை போல.
ஒரு பறவையின் பின்னால்
பறந்து செல்கின்ற
பறவைக் கூட்டங்களைப் போல
உன் ஞாபகங்களுடன் நான்
ஆகாய வெள்ளத்தில் தனியாக
உன் குழந்தையை தூக்கி செல்கிறாய்
அப்போது மின்கம்பத்தில் பட்ட ஒரு உயிரினமாக வலித்து துடிக்கிறது
எனது ஜீவன்
என் சைக்கிளுக்குள் அகப்பட்டுக்கொண்ட உன் கால்களையும்
என்னை நோக்கி நீ
பார்த்துக்கொண்ட பார்வைகளையும்
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு
நம் கண்கள் மோதிக்கொண்ட தருணங்களையும்
யாரோ ஒருவரைப்போல
கடந்து செல்கிறேன்
இந்த இதயத்தின் வேதனைகள் எல்லாம்
ஒரு பக்கம் உடைந்து செல்கிறது
மௌனம்
வாழ்க்கை
காதல்
கல்யாணம்
பருவம் முதிர்ச்சி என்று
வெவ்வேறு பயணங்கள்
இந்த வாழ்க்கையில் இருக்கிறது
ஆனால் என்னால் இதில் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல்
தனியாக உன்னை மட்டும்
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்
ஒரு கவிதையின் மொழி பெயர்ப்பை மாற்றிக்கொண்டு
கவிதைக்கு முழுவடிவம்
கொடுத்து விடலாம்
ஆனால்
வலிகளை எல்லாம் ஒருமித்து
ஒரு கவிதை ஆக்கிவிட
நானும் முயற்சிக்கிறேன்
கடந்து செல்ல முடியாமல் போகிறது
உன் பார்வைகளை போல.
ஒரு பறவையின் பின்னால்
பறந்து செல்கின்ற
பறவைக் கூட்டங்களைப் போல
உன் ஞாபகங்களுடன் நான்
ஆகாய வெள்ளத்தில் தனியாக
No comments:
Post a Comment