INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

VENKAT NIZHAL

 A POEM BY

VENKAT NIZHAL


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


After losing everything

I banged against words.
Being in my office seat,
Watching bewildered
my torso turned splinters and scattered……
I have to know……
Finally
out of the tiny throat
a thin sound would’ve surfaced….
What would it be….
that the butterfly eyes I’ve kissed with my own
searched for and turned frozen…..
With something sans bones and flesh
I banged against words desolate.
Refusing to verbalize everything
the words stay put in the chair.

எல்லாவற்றையும் தொலைத்த பிறகு
சொற்களின்மேல் மோதிக்கொண்டேன்.
எனது உடல் சிதறி துகள்களாகியிருப்பதை
அலுவலக நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி.
எனக்குத் தெரிய வேண்டும்....
இறுதியாக
அந்தச் சின்ன குரல்வளையிலிருந்து
ஒரு சின்ன ஒலி வந்திருக்கும்....
நான் கண்களால் முத்தமிட்ட
அந்த பட்டாம்பூச்சிக் கண்கள்
எதைத் தேடி உறைந்திருக்கும்.....
எலும்பும் இல்லாத சதையும் இல்லாத ஒன்றைக் கொண்டு
சொற்களின்மேல் வெறுமனே மோதிக்கொண்டேன்.
எல்லாவற்றையும் பேச மறுத்தபடி
சொற்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றன.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024