INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

PAZHANIVELL

 A POEM BY

PAZHANIVELL

Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)


SAMBA


Harvest season
Eastern winds
would cool the embryo
Turning into western wind and swirling
the ripe seeds
undergoes a change in their nature
Wetness everywhere
in ‘vaanaavaari’ heart
with its entire being shivering
in all pervading dampness
with no sufficient space to spread for drying
the feet keep wandering everywhere…
A mere congenial glance would suffice
to repose a little;
confusion- confounded
to walk in water upon the muddy brook
friendly women
applying laughter on weariness
stride on, narrating ***** tales.
Seeds-testiculus swing and sway
sans lust.

சம்பா
---------
அறுவடைக் காலம்
கீழைக்காற்று
கருவைக் குளிர வைக்கும்
மேலைக் காற்றாகிச் சுழல
நெற்றுகள் இயல்பழிகின்றன
எங்கும் ஈரத்தில்
தொடை நடுங்கும்
வானாவாரி நெஞ்சில்
உலர்த்த இடம் போதாமல்
அலைந்து திரிகின்றன கால்கள்
ஒரு விழித்துணை போதும்
சிறிது ஆசுவாசிக்க
கலங்கலான ஓடையில் கலங்கியவாறு
நீர்மேல் நடக்க
பாங்கான பெண்கள்
களைப்பின் மேல் சிரிப்பைப் பூசி
**** கதையைச் சொல்லி நடக்கின்றனர்
காமமின்றி புலனாடுகின்றன
விதைகள்
------தவளைவீடு தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE