INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

PON ILAVENIL B

 A POEM BY

PON ILAVENIL B


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

To identify the tiny plant that had come alive

a small green-hued sprout is seen as a dot
Come on, go on celebrate henceforth the knives
that are inserted into voices of lambs
whose nerves are sliced
would be laid as valour so priced
Let the cries showcase lies
screaming at the top of their voice
Come on let you and I go on exchanging
interesting tales
on a dais at every nook and corner
Let gossips go on creating expressions manifold
finishing our job and receiving
abject blows at the hands of the lender
Let us go on
Let some Tasmac drink would be getting emptied there
Victory to all tales Victory to all tears
Victory to all extravaganzas Victory to all lies.


உயிர்பிடித்துக்கொண்ட சிறு செடியின்
அடையாளம் கண்டுகொள்ள பச்சை நிற அரும்புஒன்று புள்ளியாக தென்படுகிறது
நீங்கள் கொண்டாடுங்கள் இனி நரம்பறுத்த ஆட்டுக்குரல்களுக்கிடையில்
செருகும் கத்திகள் இனி வீரமாக கிடத்திவைக்கப்படும்
அழுகைகள் சத்தம்பெற பொய்களை
அறங்கேற்றட்டும்
நீயும்.நானும்.சுவாரஸ்யக் கதைகளை
முக்குக்கொருமேடையில் கதைத்துக்கொண்டிருக்கலாம்
இட்டுக்கட்டுகள் பன் முகங்களை செய்துகொண்டிருக்கட்டும் நாம் நம் வேளைமுடித்து வட்டிக்காரனிடம் செருப்படிவாங்கதொடரலாம்
அங்கே ஏதாவதொரு டாஸ்மார்க் சரக்குகள் காலியாகிக் கொண்டிருக்கட்டும்
வெல்லட்டும் கதைகள்.வெல்லட்டும் அழுகைகள் வெல்லட்டும் ஆடம்பரங்கள்
வெல்லட்டும் எல்லா பொய்களும்.

பொன் இளவேனில்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE