A POEM BY
SHIVAKKUMAR TD
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
in my heart.
That is called Memory.
That memory flame
burns like the stars that pass away.
The cluster of memories about you
that I hold on to
is too long.
Its one end is ablaze
My hands that hold the other end
metamorphose into fragrant flowers
and coral jasmines
With ever tightening grip
I hold it fast.
Memories won’t leave ;
they will last.
எப்பொழுதும் உனக்கு
என் இதயத்தில் இடம் உண்டு
அதற்கு பெயர் நினைவு
அந்த
நினைவு ஜுவாலை
இறக்கின்ற நட்சத்திரங்கள் போல்
எரிகின்றன
நான் பற்றியிருக்கும்
உன் நினைவு கற்றை
மிகவும் நீளமானது
அதன் ஒரு புறம் பற்றி எரிகிறது
மறு புறம் பிடித்திருந்த என் கைகள்
நறுமண மலர்களாகவும்
பவள மல்லிகளாகவும் மாறுகிறது
No comments:
Post a Comment