POEMS BY
KANNAN VISWAGANDHI
1
“Mother would surely come. Don’t go anyway”
As the school boy
Sitting in the same spot
believing the word
I remain there
Only you who promised you would return
is not seen
அம்மா, நிச்சயமா வந்திடுவன். எங்கயும் போகாத"
வார்த்தைகளை நம்பி
அதே இடத்தில் அமர்ந்திருக்கும்
பள்ளிச் சிறுவனாக
நானின்றும் அங்கேயே
வந்துவிடுவேன் என்று சொன்ன
உன்னைத் தான் காணவில்லை
--+--++++++----
2
Soon after yesterday’s festival coming to a close
Cleaning the place and arranging things
“Mother can be seen again
only on the day of Navarathri”
muttered to herself
My wife
who keeps searching for Mother
who had passed away
Post our marriage.
நேற்றைய பண்டிகை முடிந்ததும்
எடுத்து வைத்துக் கொண்டே
தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்
"அம்மாவ மறுபடியும் நவராத்திரி அன்னிக்கித் தான் பாக்க முடியும்"
கல்யாணம் முடிந்ததும் காலமான அம்மாவை தினந்தோறும் தேடிக்கொண்டே
இருக்கும் மனைவி
3
As the kitten playing mischief with its tail
jumping and leaping
My heart _
that at the turn
from out of blue
saw the tail of train.
தனது வாலைச் சீண்டியபடி
துள்ளிக் குதிக்கும் பூனைக் குட்டியாக
வளைவில் எதிர்பாரா ஒரு நொடியில்
தொடர் வண்டியின் வால் பார்த்த மனசு
--------++++++----
4
Would rain all overand fail without fail
in the place of penance
_ This rain ruthless
Just as thee.
வழியெங்கும் பெய்யும்
தவமிருக்கும் இடத்தில்
தவறாது
பொய்க்கும்
உன்னைப் போலவே
இரக்கமற்ற இந்த மழை
கண்ணன் விஸ்வகாந்தி




No comments:
Post a Comment