A POEM BY
S.P.BALAMURUGAN
rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
In the battle for opening it an ant strains itself utmost.
If the ants wanted they would’ve travelled through the key-holes.
But the ants battle for cockroaches and beetles.
Though too very slender a motion
yet the ants strive to make the beetles too to move on
They search for the crevices of doors.
The ants toil day-in and day-out
to throw open the doors.
The query
In whose hands the keys to the doors are
comes to be.
The ants continue to strive.
கதவுகள் பூட்டப்பட்ட போராட்டம்
........................................................ கதவுகள் மிக மிக இறுக்கமாக பூட்டப்பட்டுள்ளது
திறப்பதற்கான போராட்டத்தில் ஒரு எறும்பு தன்னை வருத்திக்கொள்கிறது எறும்புகள் நினைத்தால் கதவின் துவாரத்துள் கதவின் சாவி துளைகளினுள் பயணித்திருக்கலாம் ஆனால் கரப்பான் , வண்டுகளுக்காக எறும்பு போராடுகிறது
மிக மிக மெல்லிய அசைவு ஆனாலும் வண்டுகளையும் பயணிக்க எறும்புகள் துடிக்கின்றது போராடுகின்றது கதவுகளின் இடுக்குகளை தேடுகின்றது கதவை திறப்பதற்கான முயற்சியில் தினமும் எறும்புகள் உழைக்கின்றது
கதவுகளின் சாவிகள் யாரிடம்?
என்ற கேள்வி எழுகின்றது
எறும்பு தொடர்ந்தும் போராடுகின்றது....
எஸ்.பி.பாலமுருகன்
No comments:
Post a Comment