A POEM BY
A.K.MUJARATH
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
My song
wears the night.
The wind alone knows how to play the song
known to none.
My song is full of pathos.
Can break hearts
weak and vulnerable.
They that can’t be shared with any
live in isolation
having as backdrop just the wind.
The wind meets everyone
yet
it has voiced
the woes of none.
பாடலின் அசைவுகள்
காற்றின் கரங்களில்
எனது பாடல்
இரவை அணிந்திருக்கிறது
எவருக்கும் புலப்படாத
அப்பாடலை
காற்று மட்டும் வாசிக்க தெரிந்திருக்கிறது
எனது பாடல்
துன்பியங்கள் நிறைந்தவை
இளகிய மனத்தை
உடைக்கக் கூடியவை
எல்லோரிடமும் பகிர;ந்து கொள்ள
முடியாதவையாகவும்
தனித் நிற்பதன் பின்புலமாக
காற்றோடு வசிக்கிறது
காற்று எல்லோரையும் சந்திக்கிறது
எனினும்
எவருடைய குறைகளையும்
சொல்லியதில்லை.
A.K.முஜாரத்
No comments:
Post a Comment