INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, August 18, 2023

ANA MIKA (S.RAVINDRAN)

 A POEM BY 

ANA MIKA (S.RAVINDRAN)


rendered in English by Latha Ramakrishnan (*First Draft)

Just as the Mercurian moment that had inhaled

my deadly wrath of the time being
scattering as broken glass
I keep looking at them.
Din and Noise, noise
Noise all over the soul.
In all these splinters
what all cruel countenances.
In none of these
there is the shine of mercy.
Go away
Get lost
Away from my sight – go faraway.
In order to calm my agitating heart
I inhale the Nicotine right upto lungs.
Aahaa – see there
half of the anger
dissolve in the air as smoke.

என் இப்போதைய பெரிய கோபத்தை
உள்வாங்கிய பாதரச கணம்
கண்ணாடி உடைந்து சிதறுதலைபோல
அவற்றை நோக்கியபடி இருக்கிறேன்
சப்தம்
சப்தம்
சப்தம்
ஆன்மாவெங்கும் சப்தம்
இந்தனை சில்லுகளில்
எத்தனை கோரமுகங்கள்
எந்தவொன்றிலும்
என் காரூண்யம் மினுங்கவில்லை
போ
தூரப்போ
மிகதூரப்போ
சலனத்தை மற்றுப்படுத்த நிக்கோடியனை நுரையீரல்வரை இழுத்துவிடுகிறேன்
ஆஹா
ஒரு பாதி கோபம்
புகையென காற்றில் கரைகிறது பார்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024