INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, August 19, 2023

DEEN GAFFOOR

 A POEM BY

DEEN GAFFOOR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

My classroom was one
that never turned a prison
My height would have me seated in the back row.
and there would be some more tall trees
planted by my side.
In the back row there was no fear
In the back row there was no reading
In the back row there was no correction work.
In the back row there was art…
In the back row there was affection
In the back row there was dream
In the back row there was silence
There was discipline.
At times
Questions would come to the back row
Chalk-pieces would come to the back row
With wings notebooks would come to the back row.
My classroom was one
that never turned a prison
Deen Gaffoor
எனது வகுப்பறை
சிறையாகாத அறை.
எனது உயரம் பின் வரியில் அமர்த்திவிடும்
என்னொடு இன்னும் சில உயரமான மரங்கள் நடப்படும்.
பின்வரியில் பயம் இருக்கவில்லை
பின்வரியில் வாசிப்பு இருக்கவில்லை
பின்வரியில் திருத்தும்பணி இருக்கவில்லை.
பின்வரியில் கலை இருந்தது
பின்வரியில் நேசம் இருந்தது
பின்வரியில் கனவு இருந்தது
பின்வரியில் மௌனம் இருந்தது
ஒழுக்கம் இருந்தது.
சில பொழுது
பின்வரிக்கு வினாக்கள் வரும்
பின்வரிக்கு வெண்கட்டி வரும்
பின்வரிக்கு இறைக்கையுடன் கொப்பிகள் வரும்.
எனது வகுப்பறை
சிறையாகாத அறை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024