TWO POEMS BY
PALAIVANA LANTHAR
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
In front of my wagon
You run at great speed
I make my headlight blink repeatedly
Struggling to breathe
Staggering you halt
And kneel down.
Your eyes were filled with despair
With my legs
I hasten your end
The wiper spreads evenly the blood
streaming down the windscreen
Let you keep waiting for that snowfall season
And I learn driving.
ஒரு பனிப்பொழிவு காலம்
எனது வாகனத்திற்கு முன்பு
தலைதெறிக்க ஓடுகிறாய்
முகப்பு விளக்கை நிறுத்தி நிறுத்தி ஒளிர்க்கிறேன்
மூச்சிரைக்க
தள்ளாடி
நின்று
பின் மண்டியிடுகிறாய்
உனது கண்களில்
இயலாமை வழிகிறது
எனது கால்களினால்
உனது முடிவினை முடுக்குகிறேன்
கண்ணாடியில் வழியும் குருதியை
வைப்பர் விராவுகிறது
நீ அந்த
பனிப்பொழிவு காலத்திற்காக
காத்திரு
நான்
வாகனம்
ஓட்டப் பழகுகிறேன்..
(2)
who had escaped from
world’s most dreadful isle
re-enters the same
for the sake of something
lost there
I too start all over
உலகின் பயங்கரமான
தீவிலிருந்து
உயிர்பிழைத்து வந்தவன்
தான்
தொலைத்துவிட்ட
ஒரு பொருளுக்காக
மீண்டும்
அதே தீவிற்குள் நுழைவது போல்
நானும் தொடங்குகிறேன்..
பாலைவன லாந்தர்
No comments:
Post a Comment