A POEM BY
MADUSAN SIVAN
began mortifying the nights
In a few hands armaments have
come to be
The sea kept swaying
as hands of unsteady demon
The tumultuous uproar of the cosmos
rising beyond the stir of silence
with the sacred flame for paying our oblation
glancing upwards one last time
disappear into the abyss
never to be traced.
Then, hauling the wind
some birds seize
electric wires en masse
வெலவெலத்துப்போயிருந்த சமாதானம்
இரவுகளை சிறுமைப்படுத்த தொடங்கியது
ஒரிரு கைகளில் ஆயுதங்கள் வந்து விட்டன
கடல் அங்குமிங்குமென நிலையில்லாத பூதத்தின் கைகளைப்போல
அசைந்த படி இருந்தது
அந்தரத்தின் பேரிரைச்சல்
அமைதியின் சலசலப்பையும் மீறி
ஒழிந்து கொள்ளுவதற்கான ஆகுதியுடன்
இறுதியாக அண்ணார்ந்து பார்த்து ஆழத்தொலைந்து போகிறது
பின்னர் காற்றை வலித்து
மின்சார வடங்களை சில பறவைகள் ஆட்கொள்ளுகின்றன
No comments:
Post a Comment