comes and sits on sleep -
That Bird
In its tiny eyes that allow me not to sleep
and persistently waking me up
My words drop one by one
That pecks at me
Prod me probe me
Pesters me “Hey fly! Fly!”
When I try to fly
My Oomatham Poo’ pains
loosen and fall off
Along with that
several poems .
In succulent moment
when poems become birds
My Bird and Myself
are blissfully lost.
• Oomatham Poo - Datura flower
பறவை
-------------
நடுச் சாமங்களில்
தூக்கத்தின் மீது வந்தமர்கிறது
அந்தப் பறவை.
உறங்க விடாது துயில் கலைக்கும்
அதன் சின்னஞ் சிறிய கண்களில்
எனது சொற்கள் உதிர்கின்றன.
அது
என்னைக் கொத்துகிறது.
என்னைக் கிளறுகிறது.
என்னையும் "பற பற" என்கிறது.
நான் பறக்க ஆரம்பிக்கையில்
கழன்று விழுகின்றன
எனது ஊமத்தம்பூ வலிகள்.
கூடவே
சில பல கவிதைகள்.
கவிதைகள் பறவைகளாகி விடுகிற
சிற்றின்பக் கணத்தில்
காணாமற் போய் விடுகிறோம்
நானும், பறவையும்.
தீபிகா தீபிகா
---- xxx ----
No comments:
Post a Comment