INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 4, 2025

RAGAVAPRIYAN THEJESWI

A POEM BY
RAGAVAPRIYAN THEJESWI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Haven’t grown tall enough
for leaping high and throwing the ball
right inside the basket
Yet skillfully handling those
who try to flick it off
is what the Game is in all.
Though having no strength for
drawing the air-ball
with the magnetic leg
tapping it on the chest and head
and so lifting it
with speed and wisdom blended
and enhanced
hitting it with the leg
well inside the boundary defined -
How can knowledge of sport
be a waste?
Knowing the swing and swirl
the small and power forwards
pouncing and the size of half-circle
and how to send it beyond the
border
Yet remaining an apprehensive viewer
Will it be proper for such one
to call himself a sportsman
He who knows
that the Game and the knowledge of it
are not replicates but authentic
would never fear playing
nor loses participating.

கூடைக்குள் எம்பிக் குதித்து பந்திட உயரவில்லை
எனினும் தட்டி விட வருபவர்களை
சாமர்த்தியமாய் சமாளித்தல்
விளையாட்டென்பேன்...
கால் காந்தத்தில் காற்றுப் பந்தை கவர்ந்து
நெஞ்சிலும் தலையிலும் தட்டித் தூக்கி
வேகமும் விவேகமும் கூட்டிக் கலந்து
குறித்த எல்லைக்குள் உதைத்தனுப்ப
வலுவில்லையெனினும்
விளையாட்டறிவு என்ன வீணோ?
வேகமும் சுழலும் நீளமும் குட்டையும்
எகிற்தலும் அரை சர அளவும்
எல்லை தாண்டி அனுப்பும்
வித்தையும் அறிந்து
பார்வையாளனாய் பேந்த விழிப்பவன்
விளையாட்டின் வீரன் எனப்
பெயர் சூட்டிக் கொண்டால்
ஆகாதோ...
விளையாட்டும் அதன் விளையாட்டறிவும்
நகல்கள் அல்ல நிஜமெனப் புரிந்தவன்
விளையாடத் தயங்குவதுமில்லை
விளையாடித் தோற்பதுமில்லை...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET