A POEM BY
VEL KANNAN
Water made me colourless
The scattering of light piercing the water
The light caused by water
The lilting sounds produced by water
The queries rising in the stir of water
Inside the closed eyelids
Water’s eyelids wide-opened
Keys of the closed doors
of Water
For the shore of this side
Water’s appearance This
For the shore on the other side
Water’s appearance That
For the shore within
You are the semblance of water
names too many in between
Everywhere _
sea flooding the shores
and
shattering _
Woodland.
முன்பிருந்தது நினைவில் இல்லாமல்
நீரினால் நிறமற்றவனாக ஆனேன்
நீர் ஊடுருவும் ஒளிச் சிதறல்
நீர் உருவாக்கும் வெளிச்சம்
நீர் தரும் அசையொலி
நீர் சலனத்தில் எழும் கேள்விகள்
மூடிய இமைகளுக்குள்
நீரின் திறந்த இமைகள்
நீரின் மூடிய கதவுகளின்
சாவிகள்
இக்கரைக்கு நீரின் தோற்றம் இது
அக்கரைக்கு நீரின் தோற்றம் அது
உட்கரைக்கு நீரின் தோற்றம் நீ
இடையில் பெயர்கள் பல
எங்கெங்கும் கடல்
கரைகள் மீறி
உடைக்கும்
வனம்
- வேல் கண்ணன்
No comments:
Post a Comment