INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

PERUMAL ACHI'S POEM

 A POEM BY

PERUMAL AACHI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The child is building house
in the sandy seashore.
Forming a pyramid shape
raising the forepart as high as possible
paving the entrance pushing aside the sand
creating an archway to enter inside
leaving the inner room vacant
Oh! What finesse!
Those who view it
very well dwell there for a few seconds
and return.
The child that has spent so many minutes
to construct it
wonder what it thought
dismantled the dream-house just like that!
Till it rebuilds
childhood memories keep drifting
as vagabond.
Perumal Achi
கடற்கரையில்
மணலில் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றது குழந்தை..
குவியத்தை வடிவமாக்கி,
இயன்ற வரை முகப்புயர்த்தி,
வாசல் விலக்கி,
வளைவாய் உள்நுழையும் இடமொதுக்கி,,
உள்ளறையில் வெற்றிடமாக்கி
அடடா என்ன நேர்த்தி.!
பார்ப்பவர்கள் சில நொடிகள் வாழ்ந்து திரும்புகின்றனர்..
கட்டுவதற்கு பல நிமிடங்கள்
செலவிட்ட குழந்தை என்ன நினைத்ததோ சட்டெனக் கலைத்துவிட்டது கனவு இல்லத்தை.!
மீண்டும் கட்டும்வரை
வீடற்ற மனநிலையில் சுற்றித் திரிகின்றன பால்ய காலத்து நினைவுகள்..



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024