INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

NUHA'S POEM

 A POEM BY

NUHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



Whenever you set fire
you offer a key of the light meant for that soul.
We keep running.
Staying away from the branches of fantasy
we keep striving hard
approaching the
wholesomeness of Light.
We do believe that Life is but
an ocean immense
having three steps to alight.
For ascending with ease
and turning Light-filled
We are battling cautiously.
Whenever you set fire,
In the face of the glowing radiance
You face failure.
The full-stop laid down by thee,
Bismillah
is the grip of the last step.
What you deem sacrificial
Is in fact the beginning of
my life perpetual.
For how many a soul
You propose to give key in all

தீ வைக்கும் போதெல்லாம் அந்த ஆன்மாவுக்கான ஒளியின் ஒரு திறவுகோலை நீங்கள் கையளிக்கிறீர்கள்.
நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம்
மாயக்கிளைகளை தவிர்த்து ஒளியின் பூரணத்தை
நோக்கி போராடிக்கொண்டிருக்கிறோம்
நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்
வாழ்கை மூன்று படிக்கட்டுகளை கொண்ட
மாபெரும் கடல் என்றும்
லாவகமாய் ஏறி ஒளியால் நிரப்பமடைய
நிதானமாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்
நீங்கள் தீ வைக்கும் போதெல்லாம்
சுடரும் ஜோதியின் முன் தோற்றுப் போகிறீர்கள்
நீங்கள் வரைந்த முற்றுப்புள்ளி
பிஸ்மில்லாஹ்
கடைசிப்படியின் பிடிமானம்
நீங்கள் ஆகுதி என நினைப்பது
எம் நிரந்தர வாழ்க்கையின் ஆரம்பம்
எத்தனை ஆன்மாக்களுக்கு
சாவி வளங்குவதாய் உத்தேசம்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024