INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

TAMIL MANAVALAN'S POEM

 A POEM BY

TAMIL MANAVALAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



FATHER CROW

When I sit for having breakfast
the crow knows it instinctively.
Not that it is always at a specific time.
Whenever I sit
It would sit in the window opposite and caw
with the hope that I would surely place some for it.
This hope is the hope of my being;
the driving force of my life.
That I had assured him this hope during his lifetime
is the reassuring hope I have in me.
Seeing the crow I tell my better half
“Go feed father and mother, my love”
This the crow knows not
but my father Manavalan who is no more
knows it for sure.
What is left in his dish
is mine in this world
Oh, how tasty it is!
அப்பா காகம்
**************
காலை சிற்றுண்டிக்கமரும் போது
காகத்திற்குத் தெரியும்
அப்படியொன்றும் திட்டமிட்ட நேரமல்ல..
எப்போதமர்ந்தாலும்...
நானமரும் எதிர் சன்னலில்
வந்தமரும் அதற்குக்
குரல் கொடுக்கும் போது
நிச்சயம் வைப்பான் எனும் நம்பிக்கை...
அந்த நம்பிக்கை என் வாழ்வின் நம்பிக்கை...
அந்த நம்பிக்கை தான் என்
வாழ்வின் நம்பிக்கை...
அவர் வாழும் காலத்தில் அவருக்கு
உறுதிப் படுத்தினேன்
என்பதே நம்பிக்கை மீது நான் கொள்ளும்
நம்பிக்கை.....
வந்திருக்கும் காகம் பார்த்து....
"அம்மா அப்பாவுக்குக் கொடுத்துட்டு வா",
என மனைவியிடம்
நான் சொல்வதை காகம் அறியாது
மறைந்த தந்தை மணவாளன்
அறிவார்......
அவருண்ட மிச்சம் தான் எனக்கு
இவ்வுலகில்....
அது தான் எவ்வளவு
சுவை....
--தமிழ்மணவாளன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024