INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

MANONMANI'S POEM

 A POEM BY

MANONMANI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


APPLYING FOR
VOLUNTARY RETIREMENT
(From Teaching Profession)

He remembers those who had expressed their wish
to serve as teachers post retirement;
remembers those who had gone
after working gladly for years _
observing the one worked previously as a teacher
and now at a loss to weigh curtly
hundred gram grain in a roadside small shop;
the teacher who go past talking to his own self;
teachers who speed jubilantly in four-wheelers;
and also the assistant professors, professors
with hefty pay package;
the mouth not dumb that plays the instrument
all absorbed;
the teacher who had never opened;
the teacher penning books
The teacher who ceased to be....
Remembering all those and more
Impulsively
He who submits his application
for voluntary retirement
as choosing untimely death
renouncing everything and
turning into a commoner
feels relieved.

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தல்
(ஆசிரியப்பணியிலிருந்து)
ஓய்வுக்குப் பின் ஆசிரியராக விருப்பம் தெரிவித்தவர்களை நினைவில் கொள்கிறான்
மகிழ்வாக பணிநிறைத்து வீட்டிற்குப் போனவர்களை நினைத்துக் கொள்கிறான்
ஓய்விற்குப் பின் பெட்டிக் கடையில் கறாராய் தராசில் நூறு கிராம் தானியத்தை எடைபோடக் குழம்பும் ஆசிரியனாகப் பணிபுரிந்தவனை
பார்த்துக் கொண்டே
தனக்குத்தானே பேசிக் கொண்டு செல்லும் ஆசிரியப் பணியாளனை
பல்சரில்
நாலுசக்கர வாகனத்தில் குதுகலமாய் பயணிக்கும் ஆசிரியப்பணியாளர்களை
இன்னும் அதிஊதியக் கல்லூரிப் பேறாசிரியர்களைக் கவனம் கொள்கிறான்
இசைக்கருவியை லயித்து வாசிக்கும் ஊமையல்லாத வாயை
எப்போதும் திறக்காத ஆசிரியனை புத்தகம் எழுதுமாசிரியனை
போதையிலே எப்போதும் இருந்த ஆசிரியனை
இறந்து போன ஆசிரியனை
ஒருகணம் நினைத்து
அகால மரணத்தைத் தேர்ந்து கொள்வதாக
விருப்ப ஓய்வு விண்ணப்பம்
சமர்ப்பிக்கும் அவன்
எல்லாவற்றையும்
துறந்து சாதரணனாக
சமாதானமடைகிறான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024