TWO POEMS BY
OLUVIL SHIBA SHIBA
I remember burying several Moons
that turned the heart cool.
Now
that spot might have turned into a
floral-garden;
or, a snow-pouring region.
Memory failing
the heart trails
searches for it .
For,
keeping awake and creating Moons
don’t we require at least an eon?
மனம்குளிரவைத்த சில நிலவுகளை
அங்கு புதைத்து வைத்த ஞாபகம்...!!!
இப்போது...
அந்த இடம் பூங்காவனமாகியிருக்கலாம்....!!!
பனி பொழியும் பிரதேசமாகியிருக்கலாம்....!!!
வழிமறந்து தடம் தேடுகிறது மனம்...
விழித்திருந்து நிலவுகள் செய்ய அடுத்து ஒரு யுகமாகலாம் என்பதனால்தானோ???
(2)
Those golden words
thrown into a brook
are swirling so choked.
Befriending soft waves
unseen to the eyes
twirling as lightning rays
they console themselves.
Let the load in their heart mitigate
Let their abdominal rim cool
Thee I should learn wholesome
Waiting at the bay I am
for all time.
நீரோடைக்குள் எறியப்பட்ட
அந்தப் பொன் மொழிகள்
மூச்சுத்திணற திணற ச்சுழியோடிக்கொண்டிருக்கின்றன.....
மின்னல் கீற்றுக்களாய் நெளியும்
புலப்படா மென் நீரலைகளுடன்
நட்புக்கொண்டு மனம்தேற்றுகின்றன.....
குறையட்டுமதன் மனப்பாரம்
குளிரட்டும்மதன் அடிவயிற்றோரம்...
நிறைவாக நேசித்து உங்களை நான் வாசிக்க வேண்டும்....
முகத்துவாரத்தில் நான் காத்துக்கொண்டேயிருப்பேன்......
No comments:
Post a Comment