A POEM BY SHAFEE ZEE
Translated into English by Latha
Ramakrishnan(*First Draft)
OF MY FUTURE
My legs go on
Setting right the clock-time that reactivates
the dialogues frozen in the interim spaces
of minutes stretched and elongating.
the dialogues frozen in the interim spaces
of minutes stretched and elongating.
Due to the weather changes
occurring
time and again
Grass writes its script in the snow
and spreads it worldwide.
time and again
Grass writes its script in the snow
and spreads it worldwide.
Not inclined to read the
grass-script
with zest and fervour
the legs wade through the grass
and imagination expires.
with zest and fervour
the legs wade through the grass
and imagination expires.
With all the seeds growing into
gigantic trees
and with their aerial roots dangling
standing there in all grandeour,
dreams about the future is still there
reposing under the shade.
gigantic trees
and with their aerial roots dangling
standing there in all grandeour,
dreams about the future is still there
reposing under the shade.
Of the roots
running so deep into me
or the tree that stands there
all ripened
Oh, no chance of anyone knowing….
running so deep into me
or the tree that stands there
all ripened
Oh, no chance of anyone knowing….
Shafee Zee
March 21 at 12:59 AM •
எதிர்காலம் குறித்து…..
---------------------------------
---------------------------------
என் எதிர்காலம் குறித்து
நீண்ட நிமிட இடைவெளிகளில்
உறைந்து போன உரையாடல்களை
புதுப்பித்துக் கொள்ளும் கடிகார
நேரங்களை சரிசெய்த படி தொடர்கிறது
கால்கள்
வந்து வந்து போகும்
வானிலை மாற்றங்களால்
பனியில் மொழி எழுதி பாரெங்கும்
படரவிடுகிறது புற்கள்
புற்களின் எழுத்துக்களை
ரசித்துப் படிக்க மனமின்றி
புற்களின் வழியே கால்களும் செல்கிறது
கற்பனையும் தீர்ந்து போகிறது
ஆழ்கடலின் சப்தத்தில்
கண்திறந்த இருள்
அடர்ந்த காட்டு வழியே
அகிலம் கடக்கிறது
நீளும் பாதைகள் யாவும்
நம்பிக்கையின் ஊற்றுக்கள்
திரும்பும் பக்கங்கள் எங்கும்
எதிர்காலம் குறித்து விதைத்த விதைகள்
விதைகள் யாவும் விருட்சமாய்
வளர்ந்து
விழுதுகளை வெளியில் தொங்கவிட்டபடி
கம்பிரமாய் காட்சியளிக்கிறது
எதிர்கால கனவுகள் அதில் இன்னுமும்
நிழல் காய்கிறது
என்னுள் ஊன்றியிருக்கும்-என்
வேர்கள் குறித்தோ இல்லை
என்னுள் வளர்ந்து நிற்கும்
விருட்சம் பற்றியோ யாரும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீண்ட நிமிட இடைவெளிகளில்
உறைந்து போன உரையாடல்களை
புதுப்பித்துக் கொள்ளும் கடிகார
நேரங்களை சரிசெய்த படி தொடர்கிறது
கால்கள்
வந்து வந்து போகும்
வானிலை மாற்றங்களால்
பனியில் மொழி எழுதி பாரெங்கும்
படரவிடுகிறது புற்கள்
புற்களின் எழுத்துக்களை
ரசித்துப் படிக்க மனமின்றி
புற்களின் வழியே கால்களும் செல்கிறது
கற்பனையும் தீர்ந்து போகிறது
ஆழ்கடலின் சப்தத்தில்
கண்திறந்த இருள்
அடர்ந்த காட்டு வழியே
அகிலம் கடக்கிறது
நீளும் பாதைகள் யாவும்
நம்பிக்கையின் ஊற்றுக்கள்
திரும்பும் பக்கங்கள் எங்கும்
எதிர்காலம் குறித்து விதைத்த விதைகள்
விதைகள் யாவும் விருட்சமாய்
வளர்ந்து
விழுதுகளை வெளியில் தொங்கவிட்டபடி
கம்பிரமாய் காட்சியளிக்கிறது
எதிர்கால கனவுகள் அதில் இன்னுமும்
நிழல் காய்கிறது
என்னுள் ஊன்றியிருக்கும்-என்
வேர்கள் குறித்தோ இல்லை
என்னுள் வளர்ந்து நிற்கும்
விருட்சம் பற்றியோ யாரும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முனையூரான்
சப்னாத்
சப்னாத்
No comments:
Post a Comment