INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

SHANMUGAM SUBRAMANIAM'S POEM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)





I remain watching the bird
crossing the spot where I am
Whether it has fully crossed _
wonder how to confirm….
Should pursue it till it disappears from sight,
not to be spotted even as a tiny dot
As it merged with the hour-line
along the horizon
the scene disbands.
Though not renouncing the soil
that moves not away from legs
yet, the chance of becoming the earth
slipping and racing beneath the bird,
albeit rarely, does befall us,
Yes?

Shanmugam Subramaniam

நான் நின்றிருக்கும் இடத்தை கடந்து கொண்டிருக்கும்
பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
முழுமையாக கடந்துவிட்டதாக
எதை வைத்து முடிவு செய்வது
புள்ளியாய்க்கூட தென்படாது போகும்வரை தொடர வேண்டும்
தொடுவானில் பொழுதின் கோட்டினில் ஒன்றியதும்
விலகுகிறது காட்சி
கால்களின்வசமிருந்து விலகாதுள்ள பூமியைத்
துறக்காதிருந்திருந்தாலும்
பறவையின் கீழ் நழுவியோடும் பூமியாதல்
எப்போதேனும் வாய்த்துவிடத்தானே செய்கிறது.
- எஸ்.சண்முகம் -

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024