INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

THARIK THASKI'S POEM

 A POEM BY

THARIK THASKI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Never ever have your words sounded
like commuting in a faulty bus
or like the train speeding past all too fast
or like the cries of the dusk-hour crows and Mynahs
maybe that’s why
my heart longs to be forever close to you
sitting by your side and laughing to my heart’s content
in solitariness with silence swelling and overflowing
The way you tend words as sparrows
as babies _
Oh! What magic it could be!

Tharik Thaski
உடைந்த பேரூந்தில் பயணிப்பது போல
மிகுந்த வேகமாய்ச் செல்லும் புகைவண்டி போல
அந்தி நேர மைனாக்களின்...
காக்கைகளின் சத்தம் போல
எப்போதுமே அமைந்ததில்லை
உனது வார்த்தைகள்.
அதனால்தானோ என்னவோ
அமைதி நிறைந்து வழிகின்ற தனிமையில்
உன்னோடு அருகருகே அமர்ந்து
பேசி மகிழ்ந்திருக்க எந்நேரமும் அலாதி பிரியப் படுகிறது உள்ளம்.
அது எப்படி
வார்த்தைகளை சிட்டுக் குருவி போல
குழந்தை போல
வைத்திருக்கிறாய்.

நீறோ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024