INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 11, 2020

ARUN'S POEM

 A POEM BY

ARUN

'
Translated into English by Latha Ramkarishnan(*First Draft)


The letter coming after a great distance in Time
was filled with silent smiles and selfless prayers
With her voice reading it all letter by letter
and those words……
While gulping capsules
to conceal
those mysterious ailments
that have merged with
her secret entwining
inside the moist-spread nights….
The dust-filled diary-note
attempts to cut short itself
which none cared to translate.
Both stand
not meeting each other
on the opposing ends of a straight line.

Arun

தொலை நாட்களுக்குப் பிறகு
வந்த கடிதம்
மௌனப் புன்னகைகளாலும்
சுய நலமில்லாதப் பிரார்த்தனைகளாலும்
நிரம்பி இருந்தது,
எழுத்துக் கூட்டி உச்சரிக்கும்
அவளுடையக் குரலும், வார்த்தைகளுமாய்..
ஈரம் படர்ந்த இரவுக்குள்
அவளுடைய இரகசிய பினைவுகளில்
ஒன்றாகிப் போன
பரிச்சயமற்ற நோய்மைகளை
மறைக்க மாத்திரையை
விழுங்கிக் கொள்ளும் நேரத்தில்..
எவரும் மொழிப் பெயர்க்க
முயலாத தன்னை
சுருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது
தூசிகளில் படிந்திருக்கும் நாட்குறிப்பு..
இரண்டும் தங்களைச் சந்திக்காது நிற்கின்றன...
ஒரே நேர்க் கோட்டின் எதிர் எதிர் முனைகளில்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024