INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, December 10, 2020

MALINI MALA'S POEM

 A POEM BY

MALINI MALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The birthday of one’s child
dead and gone is
the cruelty of life that has squeezed poison
inside nectar
and packed it with precision;
the total erosion of faith
on all religions
to which through prayers
hope added on
the all-time damning curse
of inner sanctums
that spit on those human vultures
lying in wait
having as targets
all too vulnerable hearts;
Gauthama’s vision of life….
And… is filled with the anguish
born of the wish
to swim fast
out of this sea of life so vast
that weighs you down
so you drown.

Malini Mala
இறந்து போன
மகவொன்றின்
பிறந்தநாள் என்பது,
அமிர்தத்துக்குள்
விடத்தைப் பொட்டலம்
கட்டித் திணித்த இந்த
வாழ்வின் குரூரமும் ,
பிரார்த்தனைகளின் மீது
நம்பிக்கையூட்டப்பட்ட
அத்தனை மதங்களின் மீதான
நம்பிக்கையிழப்பும்,
பலவீனப்பட்ட
மனங்களைக் குறிவைத்துதே
காத்திருக்கும்
மனிதக் கழுகளின் மீது
காறியுமிழும்
கர்ப்பக்கிரகங்களின்
ஜென்மசாபமும்,
கௌதமனின்
இந்த
வாழ்வு மீதான
தீர்க்கதரிசனமும்,
மற்றும் .....
அழுத்தி அமுக்கி
உள்ளிழுக்கும்
இப்பிறவிப்பெருங்கடலை விட்டு
சடுதியில்
நீந்தி வெளியேறத்துடிக்கும்
தவிப்புக்குமுரியதாகும். .

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024